ஆக.23ல் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு அமலாக்க துறை சம்மன்

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (26)
Advertisement
சிதம்பரம், அமலாக்க துறை, சம்மன்

புதுடில்லி : ஆக.23ல் ஆஜராக மாஜி நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏர் இந்திய விமானத்திற்கு விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர் ஆஜராகும் பட்சத்தில் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
19-ஆக-201921:28:25 IST Report Abuse
Mahendran TC தப்பு பண்ணலைனா பசி ஏன் இத்தனை முறை ஜாமீன் வாங்கணும் அவர் மேலுள்ள வழக்குகளில் ?
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
19-ஆக-201920:06:15 IST Report Abuse
வல்வில் ஓரி அண்ணாச்சி கடையில மூணு கிலோ கருப்பட்டிக்கு காசு குடுத்து கடை கார பைய்யன் நாலு கிலோ டெலிவரி பண்ணிட்டான் என்று தெரிஞ்சாலே நமக்கெல்லாம் மனசு பதைக்குது...தக்காளி..ஏரோபிளேன்ல எல்லாம் போயி ஊழல் பண்ணி இன்னும் ஒரு பிரேமினிஸ்டரை எதுத்து பேசுறாரு...ஏன்னா தில்லு...?
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
19-ஆக-201920:03:07 IST Report Abuse
Siva Kumar உள்ள வெச்சு நாலு நாள் பட்டினி போட்டா எல்ல உண்மையும் வெளியே வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X