மன்மோகன்சிங் ராஜ்யசபா எம்.பி., ஆனார்

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (31)
Advertisement

ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தானில் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானார். மற்ற கட்சிகள் தரப்பில் யாரும் போட்டியிடாததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற இவருக்கு மாநில முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.






இங்கு ராஜ்யசபா எம்.பியாக இருந்த மதன்லால் சைனீ காலமானதை அடுத்து இந்த பதவிக்கு மன்மோகன்சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.





முன்னாள் பிரதமரான, மன்மோகன் சிங், 86, கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார்; சமீபத்தில், அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-201913:16:13 IST Report Abuse
பச்சையப்பன் ஆஹா ஆஹா என் அருமை மன்மோகனே ஓடிவா ஓடோடி வா வா!!. சொக்க தங்கம் சோனியாவின் போர் வாளே! ராச்சிய சபையில் புகுந்திருக்கும் கரு நாகங்களை உன் கர்ஜனையால் விரட்டியடிக்க ஓடிவா ஓடோடி வா வா!!!.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
20-ஆக-201910:23:22 IST Report Abuse
Girija ஊழல் என்பது கை நீட்டி பணம் பெறுவது மட்டும் அல்ல, இது போல் பதவி வெறி ஆசையும் ஊழல்தான். வயசாச்சு இளையவர்களுக்கு வழிவிடலாமே? மோடியிடம் உங்களுக்கு இருபத்திஐந்து உதவியாளர்கள் வேண்டும் என்று கேளுங்கள் மிஸ்டர். மன்மோகன் சிங் .
Rate this:
Share this comment
Cancel
20-ஆக-201909:04:43 IST Report Abuse
மதுவந்தி இனியாவது சுதந்திரமாக பேசட்டும் வாழ்த்துக்கள்.. தலைவர்கள் என்றாலே MP க்களின் ஆசிரியர்கள் போலும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X