பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் அரசுசட்டக் கல்லூரியை துவக்கி வைத்த முதல்வர்

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 சேலம், அரசுசட்டக்கல்லுாரி, துவக்கம்

சேலம்:சேலம் மணியனுாரில் அரசு சட்டக்கல்லுாரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இக்கல்லுாரியில் ஐந்து ஆண்டு சட்டப்படிப்பில் 80பேர், மூன்று ஆண்டு சட்டப்படிப்பில் 80 பேர் சேர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
19-ஆக-201921:34:10 IST Report Abuse
Mahendran TC தமிழ்நாட்டிலுள்ள 90 சதவீதம் LLB முடித்த வக்கீல்கள் கிளாஸ்சுக்கே போகாமல் ஆந்திரா , கர்நாடகாவில் பணத்தை கொடுத்து போலி செர்டிபிகேட் வாங்கிய ஆசாமிகள்தான் என்பது சேகர் ஐயாவுக்கு தெரியுமா ?
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-ஆக-201919:22:47 IST Report Abuse
Lion Drsekar ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தெருவுக்கு ஒரு சட்டக்கல்லூரி இருப்பதால் நம்மவர்கள் அங்கு சென்று படிக்க வேண்டி இருக்கிறது, அது போன்று இங்கும் ஆரம்பித்தால் பயனுள்ளதாக இருக்கும், விருப்பப்பட்டவர்கள் பயிலலாம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X