ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: சிதம்பரம் மனு நாளை விசாரணை

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (6)
Advertisement
ஐ.என்.எக்ஸ்.மீடியா, வழக்கு, சிதம்பரம், மனு, நாளை, விசாரணை

புதுடில்லி:ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், அந்நிறுவனத்துக்கு, 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்ததாக, காங். மூத்த தலைவர் சிதம்பரம் மீது கடந்த ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. ஏற்கனவே சிதம்பரத்தை விசாரிக்க, சி.பி.ஐ.,யும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கோரி டில்லி ஐகோர்ட்டில் சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இதில் நீதிபதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
20-ஆக-201903:30:13 IST Report Abuse
Allah Daniel இந்தாளு "(பட்ஜெட்) பெட்டில" தான் இந்தியாவின் தலையெழுத்தே இருக்குனு என்னமா "பில்டப்" கொடுத்தாங்க..
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
19-ஆக-201922:05:36 IST Report Abuse
Sridhar Rengarajan சரவணபவன் அண்ணாச்சி மாதிரி சாவுறதுக்கு மொதோ நாள் வரை இவரை கைது செய்ய முடியாது. சட்டத்தில் ஓட்டை இல்லை. ஓட்டையில் சட்டம் இருக்குது.
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
19-ஆக-201921:57:56 IST Report Abuse
Bharatha Nesan பரப்பன அக்ரஹாரமா? திஹாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X