முதல்வரிடம் குவிந்த 4,062 மனுக்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரிடம் குவிந்த 4,062 மனுக்கள்

Added : ஆக 19, 2019

சேலம்: பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முதல்வர் இ.பி.எஸ். சிறப்பு குறை தீர் திட்டத்தை இன்று சேலம் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இதன்படி பொதுமக்களிடமிருந்து நேரடியாக 4,062 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட நிர்வாகம் கூறியது, பொதுமக்களிடம் நேரடியாக பெற்ற 4,062 மனுக்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் பதவியேற்றம் செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். 54 மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைத்ததாக மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X