சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் பங்க் கழிப்பறையில் பெண்களை வீடியோ எடுத்தவர் கைது

Added : ஆக 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 பெட்ரோல், பங்க், கழிப்பறை, பெண்களை, வீடியோ, எடுத்தவர் கைது

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே பெட்ரோல் பங்க் கழிப்பறையில் அலைபேசியை மறைத்து வைத்து பெண்ஊழியர்களை வீடியோ எடுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அலைபேசியை பார்த்து சந்தேகமடைந்தவர்கள் புகார் தெரிவித்தனர். அதே பங்கில் பணிபுரியும் பிரபாகரன், 22, அலைபேசியை மறைத்துவைத்து வீடியோ எடுத்தது தெரிந்தது. பிரபாகரனை வடகாடு போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-ஆக-201902:35:07 IST Report Abuse
DARMHAR இந்த வக்ர புத்தி ஜென்மங்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தால் தான் திருந்துவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
20-ஆக-201901:17:56 IST Report Abuse
ஆப்பு இப்பத்தான் விமானத்துல இதுமாதிரி வீடியோ எடுத்தவர் கைதானாரு.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-ஆக-201921:54:48 IST Report Abuse
A.George Alphonse இப்படியும் சில வக்ரபுத்தி ஜென்மங்கள்.ரூம்போட்டு யோசிப்பார்கள் போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X