அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரண்டு வாரம் வைகோ, 'ரெஸ்ட்'

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (51)
Share
Advertisement
 இரண்டு வாரம் வைகோ, 'ரெஸ்ட்'

சென்னை:உடல் நலக் குறைவு காரணமாக, மதுரை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோவுக்கு, மேலும், இரண்டு வாரம் ஓய்வெடுக்குமாறு, டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
இது குறித்து, ம.தி.மு.க., அவைத் தலைவர், துரைசாமி வெளியிட்ட அறிக்கை:வைகோவை, இரண்டு வார காலம் ஓய்வெடுக்குமாறு, டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதனால், இரண்டு வாரங்களுக்கு, வைகோ பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வைகோவை நேரில் காணவோ, தொலைபேசி, மொபைல் போன் வாயிலாகவோ தொடர்பு கொள்ளக் கூடாது. வைகோ, நலமாக இருக்கிறார்.இவ்வாறு, அவர்கூறியுள்ளார். இதற்கிடையில், மதுரை,அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து,நேற்று காலை, வைகோ, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். பின், சென்னை செல்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்தார்.
அப்போது,அவர் கூறியதாவது:மருத்துவர்கள் ஆலோசனைப்படி, இரண்டு வாரம், சென்னையில் ஓய்வெடுக்க உள்ளேன். ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்ற வெறியில், மத்திய அரசு செயல்படுகிறது. இது குறித்து, சில அடிப்படை விஷயங்கள் கூட புரியாமல், அடிப்படை உண்மை தெரியாமல், நிகழ்ச்சி ஒன்றில், கூட்டுறவு அமைச்சர்,ராஜு பேசியுள்ளார்; அவர் வாழ்க. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan.N - JAMSHEDPUR,இந்தியா
20-ஆக-201922:55:01 IST Report Abuse
Ganesan.N இவர்களைப்போன்ற உயர்மட்ட அரசியல்வாதிகள் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை ஏன் எடுப்பதில்லை.
Rate this:
??????? - Thiruvaiyaru,இந்தியா
21-ஆக-201905:48:29 IST Report Abuse
???????அருண் ஜெட்லீக்கும் இந்த கேள்வி பொருந்துமே...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
20-ஆக-201922:29:55 IST Report Abuse
bal பிரியாணி கொண்டு கொடுத்த சரியாகிவிடும்...ஒருபக்கம் வேடன் மறுபக்கம் நாகம் என்கிற நிலை போராட்டத்தில் பங்கேற்க...அதனால்தான் இப்படி சினிமாவில் காண்பிப்பதுபோல் வேடம்...வீட்டில் இன்கம் டாக்ஸ் ரைட் என்று சொல்லுங்கள்...எல்லாம் சரியாகிவிடும்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
20-ஆக-201922:24:14 IST Report Abuse
bal போராட்டத்துக்கு போனால் ஒருத்தன் உதைப்பான்...போகலேன்னா ஒருத்தன் உதைப்பான்...அதுதான் இந்த நாடகம்...எப்படி இந்த ஆள் புது கார் வாங்கினார்...ஏன் கோர்ட்டின் தண்டனை அமலாக்கவில்லை...இவர்மீது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X