காஷ்மீரில் மாஜி ஐ.ஏ.எஸ். கைது: எதிர்த்து ஆட்கொணர்வு மனு

Updated : ஆக 19, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
காஷ்மீரில் மாஜி ஐ.ஏ.எஸ். கைது: எதிர்த்து ஆட்கொணர்வு மனு

ஸ்ரீநகர் : காஷ்மீரில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைதான விவகாரத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஷா பைசல், 36. 2009ல் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்று சொந்த மாநிலத்திலேயே அதிகாரியாக பணியாற்றினார். திடீரென கடந்த, ஜனவரியில் பதவியை ராஜினாமா செய்து 'ஜம்மு - காஷ்மீர் மக்கள் இயக்கம்' என்ற, அரசியல்கட்சியை துவக்கினார்.


latest tamil newsஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, சமீபத்தில் நீக்கப்பட்டு காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. இதற்கு, பைசல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி துருக்கியின், இஸ்தான்புல் நகருக்கு செல்ல இருந்த பைசல் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
தற்போது அவர் ஸ்ரீநகரில் வீ்ட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டார்.

இந்நிலையில் பைசல் கைது செய்யப்பட்டதை கண்டித்து டில்லி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
20-ஆக-201918:46:35 IST Report Abuse
spr சிறுபான்மையினர் ஆதரவு என்றும் இஸ்லாமிய சகோதரர்கள் என் உடன் பிறப்பு என்று மறைமுகமாகச் சொல்லும் அனைத்து திரைத் துறையினரும் இன்றளவும் தங்கள் படங்களில் பயங்கரவாதிகள் என்றால் சுட்டிக்காட்டுவது இஸ்லாமிய சகோதரர்களையே எவரேனும் எதிர்த்துண்டா காவற்துறையில் அக்கிரமத்திற்குத் துணை போவதென்றால் அது இந்துக்கள் இப்படித்தானே சித்தரிக்கப்படுகிறார்கள் இந்நிலையில் உலக பயங்கரவாதச் செயல்கள் அனைத்திலும் பொறுப்பேற்று அறிக்கை விடுவதுவும் அவர்கள்தானே இந்துக்கள் பயங்கரவாதம் வெறும் அரிவாள் கத்தி இவற்றுடன் முடிந்துவிடும் ஆனால் உலக அளவில் அடையாளம் காணப்பட்டவர்கள் பயங்கரவாதம் பெரிய சேதம் விளைவிக்கும் குண்டு வெடிப்பு இல்லையா அவர்களை அறிந்தே ஆதரிப்பவர் எவராயினும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே அரசியல்வியாதிகள் அவரு செய்ய பக்கபலமாக இருப்பவர்கள் அதிகாரிகளே பதவி காலத்தில் அவர்கள் நியாயமாக நேர்மையாக நடந்து கொண்டால் எந்த ஒரு அரசியல்வியாதியும் தவறு செய்ய மாட்டான். காஷ்மீர் விவகாரத்தில் அவர்களை எவரும் வெறுத்து ஒதுக்கவில்லை மாறாக இந்திய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். அதிலும் அம்மாற்றங்கள் இந்தியாவின் உள்விவகாரம் ஒரே நாடு ஒரே இறையாண்மை ஒரே சட்டம் இதில் தவறென்ன? இப்பொழுது அவர்கள் இந்தியர்கள் இதில் தவறு காண்போர் அம்மக்களை அடிமைப்படுத்தும் ஆதிக்க எண்ணம் கொண்ட சில சுயநலக்காரர்களே
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
20-ஆக-201910:34:18 IST Report Abuse
S Ramkumar இந்திய அரசியல் நீரோட்டத்தில் வரமாட்டோம் என்று சொல்லும் நீங்கள் எதற்கு ஆட்கொணர்வு மனு போட நீதி மன்றத்தை நாடி உள்ளீர்கள். உங்களுக்கு வேணும்னா ஒன்னும் கண்டுக்க மாட்டங்க. வேணாம்னா ஆயிரம் காரணங்களை அடுக்குகெறீர்கள். இவருக்கு முன்னாள் இந்திய பணியாளர் என்பதால் இவருக்கு அரசாங்க நடைமுறைகள் அதுபடியாக இருக்கும். இரண்டாயிரத்தி ஆறில் பாஸ் செய்து விட்டு பதினோரு ஆண்டுகள் பணியில் இருந்து விட்டு ராஜினாமா செய்துள்ளார். இவர் ஒரு தீவிரவாதியாக மறைமுகமாக செயல்பட வாய்ப்புகள் அதிகம். இவர் மிகவும் ஆபத்தானவரே.
Rate this:
Cancel
hasan - tamilnadu,இந்தியா
20-ஆக-201909:57:13 IST Report Abuse
hasan இந்தியாவில் தற்போது அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் யாரையும் தேச துரோகிகளாக சித்தரிக்கும் போக்கு உள்ளது, இது பாசிசத்தின் உச்சக்கட்டம், வரலாற்றில் பாசிஸ்டுகளுக்கு நேர்ந்த கதையை யாரும் மறக்க கூடாது , ..கள் என்னமோ தேச பக்தர்கள் போலவும் அவர்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் போல சித்தரிக்கிறார்கள் ,
Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
20-ஆக-201913:37:15 IST Report Abuse
DSM .S/o PLM கண்டிப்பாக அணைத்து இஸ்லாமியர்களும் தேச விரோதிகள் இல்லைதான். ஆனால் அணைத்து தேச விரோதிகளும் இஸ்லாமியர்களே.. நீங்கள் உடைத்து எறிந்த கோவில்களை திரும்ப புனரமைத்து கொடுங்கள். நீங்கள் கொன்று தீர்த்த இந்துக்களின் உயிரை உங்கள் அல்லாஹ்விடம் முறையிட்டு மீட்டு கொடுங்கள்.உங்களது முகலாய வீரர்களால் சூறையாடப்பட்ட எம்குல பெண்டிர்களுக்கு நீதி பெற்று கொடுங்கள் உங்களை ஏற்று கொள்கிறோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X