கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொற்றாமரைக்குள நீர் அத்தி வரதருக்கு வேண்டாம்'

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement

சென்னை : 'காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்து நீரால் தற்போது நிரப்ப வேண்டாம்' என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.latest tamil newsசென்னையைச் சேர்ந்த அசோகன் என்பவர் தாக்கல் செய்த மனு: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் குளத்திற்குள் அத்தி வரதர் சிலை இருந்ததால் நீண்ட நாட்களாக துார் வாரி சுத்தம் செய்யப்படவில்லை. தற்போது அத்தி வரதர் சிலை குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளதால் சுத்தம் செய்து துார் வார இது உகந்த நேரம். எனவே குளத்தை துார் வாரி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsமனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு கோவில் குளத்தை சிறப்பு பிளீடர் மகாராஜா, கூடுதல் பிளீடர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.குளத்தில் நிரப்பப்பட உள்ள நீரின் தன்மை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், 'பொற்றாமரை குளத்து நீர் குடிப்பதற்கு தகுதியானது தான். அந்த தண்ணீருடன் ஆழ்துளை கிணற்று நீரையும் பயன்படுத்தலாம்' என தெரிவிக்கப்பட்டது.


latest tamil newsஅதைத்தொடர்ந்து நீதிபதி ஆதிகேசவலு, 'சிலை வைக்கப்படும் இடத்தை சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீரால் நிரப்ப வேண்டும் என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க வேண்டும்' என்றார். இதையடுத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் மகாராஜா 'அத்திவரதர் சிலை சுத்தமான தண்ணீரில் உள்ளது.


latest tamil newsபொற்றாமரை குளத்து நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது; அறிக்கை வர வேண்டியதுள்ளது' என்றார். இதையடுத்து, 'அறிக்கை வரும் வரை பொற்றாமரை குளத்து நீரால் அனந்தசரஸ் குளத்தை நிரப்ப வேண்டாம்' என நீதிபதி அறிவுறுத்தினார். விசாரணையை 22 க்கு தள்ளிவைத்தார்.


Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
20-ஆக-201914:32:52 IST Report Abuse
Darmavan எல்லாவற்றிலும் கோர்ட் தலையிடுவது தவறு.எத்தனையோ ஆண்டுகளாய் இந்த நடைமுறை இருக்கிறது இப்போது புதியதாய் ஒன்று தோன்றுகிறது.
Rate this:
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
20-ஆக-201913:07:04 IST Report Abuse
Rajathiraja எப்படிப்பட்ட நீரை நிரப்பினாலும் அங்கு வரும் பக்தர்களால் அந்த நீர் அசுத்தம் அடையும். அந்த நீரில் கடவுள் சிலைய வைப்பது சரியான முடிவல்ல. தவறுகள் மீண்டும் தொடர்கிறது.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
20-ஆக-201914:35:37 IST Report Abuse
Darmavanஎல்லா தெய்வ தலங்களின் குளங்களும் புனிதமானவை/பாவம் போக்குபவை என்பது நம்பிக்கை.அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு கருத்து சொல்வது தவறு....
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
20-ஆக-201910:11:14 IST Report Abuse
Vijay மழை வெள்ளம் வந்து ஜனங்கள் குடிநீரோடு கழிவு நீர் கலந்து வருது என்று செய்தி, அதை என்னனு பாருங்க யுவர் ஹானர் ... இத சொன்ன நம்மள ஜோசப் னு சொல்லுவானுங்க கூமுட்டைகள் ...
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
20-ஆக-201911:06:01 IST Report Abuse
TamilArasanஎங்க எந்த கருத்தை போடணும் என்று விவஸ்த்தை இல்லையா ஜோசப்பு...? காணிக்கையாக அரசுக்கு பல கோடி கொடுத்துள்ள தெய்வத்தை சுத்தமாக வைக்க வேண்டும் மேலும் அவரை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று என்னவது கூட ஜோசப்பு பொறுக்கலயா...? எல்லாம் மத வெறி இங்கு வந்து வக்கணையா கருத்து கூறும் சோசப்பு சர்ச்சில் நடக்கும் பாதிரிகளின் பாலியல் பலத்தகாரம் குறித்து ஒரு சின்ன கருத்து கூட சொல்லமாட்டார்......
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
20-ஆக-201912:10:30 IST Report Abuse
Vijayநான் சொல்லல வந்துட்டார் no.1.. எல்லா கடவுளும் சுத்தமான கடவுள் தான், உன்னமாதிரி கூமுட்டைகள் தான் என் கடவுள் பெருசு உன் கடவுள் சிறுசு என்று பெனாத்துகிறீர் , அத்திவரதர் 40 ஆண்டுகள் அந்த தண்ணீரில் இருந்துதான் வந்துள்ளார் இந்த தலைமுறை குடிக்குற தண்ணீரின் தன்மை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய சொல்ல துப்புஇல்லை ........
Rate this:
Yezdi K Damo - Chennai,இந்தியா
20-ஆக-201912:50:00 IST Report Abuse
Yezdi K DamoWell done Joseph. Nice debate .Keep going....
Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
20-ஆக-201913:33:29 IST Report Abuse
DSM .S/o PLM இதோ பாருங்க இன்னொரு ...வந்திட்டுது. வெளி உலகில் மதச்சார்பற்றவன் எல்லோரும் உள்ளுக்குள் இந்து விரோதிதான். உண்மையான மதச்சார்பற்றவன் உலகிலேயே இந்து மட்டுமே. அப்படி இருந்திருந்து தான் இன்று சிறுது போய்விட்டோம் .. இனியும் அப்படி எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்க முடியாது.. கெளம்பு பாதிரி கூட்டத்துக்கு. அங்கே மதச்சார்பற்ற பேச்சுக்கள் நிறைய வரும் கேள் ..சாத்தான்கள் யார் என்று மத, தெய்வ நிந்தனை இல்லாமல் பேசுவார்கள்.....
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
20-ஆக-201914:28:19 IST Report Abuse
Vijayஅவ்வ்வ்வ்வ் நான் ஒரு ஹிந்து , கடவுள் பக்தி மட்டும் உண்டு , மூட நம்பிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை ... நம்புனா நம்பு நம்பலைனா உன் விதி ......
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
20-ஆக-201914:31:13 IST Report Abuse
Vijay( உண்மையான மதச்சார்பற்றவன் உலகிலேயே இந்து மட்டுமே ) கவுண்டர் குடும்பம் னு போடுறதுக்கு பதிலா இந்து குடும்பம் னு போடு அப்போது உன்னை மதிக்கிறேன் ......
Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
20-ஆக-201915:57:35 IST Report Abuse
DSM .S/o PLM இந்து மதத்தை இந்துமத கடவுளை பற்றி தவறாக பதிவிட்டு வரும் உனக்கு எந்த தகுதியும் இல்லை. என் பெயரை எப்படி போடவேண்டும் என்று எனக்கு தெரியும். நீ முதலில் உன் உண்மை முகத்தை, உண்மை பெயரை போடு ..போலித்திருடன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X