பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் புதிய மாவட்டம்: இன்று அறிவிப்பு?

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (18)
Advertisement

சென்னை: சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து, ஆத்தூரை தனி மாவட்டமாக முதல்வர் பழனிசாமி இன்று(ஆக.,20) அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.






சேலம் மாவட்டத்தில், 2011, கணக்கெடுப்பின்படி, 34 லட்சத்து, 82 ஆயிரத்து, 56 பேர் வசிக்கின்றனர். இதில், நான்கு வருவாய் கோட்டங்கள், 13 தாலுகாக்கள், 20 ஊராட்சி ஒன்றியங்கள், நான்கு நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 385 ஊராட்சிகள் உள்ளன. இதில், 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சேலத்திற்கு அடுத்த பெரிய நகரமாக, ஆத்துார் விளங்குகிறது.








ஆத்துாரை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆத்துாரில் இன்று நடக்கும் விழாவில், முதல்வர், இ.பி.எஸ்., புதிய மாவட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
21-ஆக-201905:38:12 IST Report Abuse
Subramanian Sundararaman எல்லா மாநில தலை நகர்களையும் union territory without assembly ஆக்கவேண்டும். அப்போதுதான் திட்டமிடல் ஒரு சீராக இருக்கும். மாநில அரசு அங்குள்ள மதிப்பு மிக்க நிலங்களை கட்சி காரர்களுக்கு தாரை வார்க்க முடியாது .
Rate this:
Share this comment
Cancel
we -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-201917:06:49 IST Report Abuse
we Appadiye "Kal vettu onru podungal Edapadi than athur district order pottarnu
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-ஆக-201913:27:52 IST Report Abuse
Sampath Kumar அப்படி போடுங்க அருவாளை எடப்பாடிய கொக்க்கா ?? அப்படியே சென்னையை மூணு கூறா போட்ட நல்ல இருக்கும் . நடக்குமா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X