பொது செய்தி

இந்தியா

ஓய்வு வயது 60 ஆக உயர்வு

Added : ஆக 20, 2019 | கருத்துகள் (10)
Advertisement
crpf,மத்திய ஆயுதப்படை,central reserve police force

புதுடில்லி: மத்திய ஆயுதப்படையில் பணியாற்றும் அனைவருக்கும், ஓய்வு வயது, 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மத்திய தொழிலக பாதுகாப்புப்படையினர், அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு ஓய்வு வயது, 60 ஆக உள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்புப்படை, இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ், சாஷ்டிரா சீபா பல் ஆகிய படைப்பிரிவுகளில், பணியாற்றுவோர், இதுவரை, 57 வயதில் பணி ஓய்வு பெற்றனர். இது தொடர்பான வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அனைத்து, மத்திய பாதுகாப்பு படைப்பிரிவினருக்கும் ஓய்வு வயது, 60 ஆக அதிகரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-201913:39:30 IST Report Abuse
rajesh 90 வயது தான் னு மாத்திருங்க எதுக்கு வம்பு.... இளைஞர்கள் எல்லோரும் பக்கோடா, சோமாஸ், டீ, காபி வித்து பொழச்சிக்குவாங்க
Rate this:
Share this comment
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
20-ஆக-201909:54:10 IST Report Abuse
shan கோர்ட் நல்லது செய்வதை விட தீமையே நிறைய செய்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஆக-201908:44:52 IST Report Abuse
Natarajan Ramanathan ஓய்வு வயது 60 என்பது சரிதான். ஆனால் பென்ஷனுக்கு உச்சவரம்பு மிக அவசியம் தேவை. எந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அதிகபட்சம் ஒரு லட்சத்திற்கு மேல் ஓய்வூதியம் கொடுப்பது அநியாயம்.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஆக-201910:54:52 IST Report Abuse
Cheran Perumalஎம் எல் ஏ மற்றும் எம் பி க்களுக்கு பென்ஷன் சுத்த வேஸ்ட்....
Rate this:
Share this comment
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
20-ஆக-201911:27:19 IST Report Abuse
sivamமுதல்ல அவங்களுக்கு கொடுக்கிற பென்ஷன் நிப்பாட்டிட்டா எவ்வளவோ நிதி பொது விவகாரங்களுக்கு மிகவும் நல்லாயிருக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X