'ஸ்பெல் பீ' போட்டி; இந்திய சிறுவன் வெற்றி

Added : ஆக 20, 2019 | கருத்துகள் (8)
Advertisement
spelling bee,ஸ்பெல் பீ,இந்திய சிறுவன்,வெற்றி

நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும், தெற்காசியாவை சேர்ந்த சிறுவர் - சிறுமியருக்கு, ஆண்டு தோறும், 'ஸ்பெல் பீ' எனப்படும், வார்த்தைகளை பிழையின்றி சொல்லும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான, நவநீத் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
26-ஆக-201912:52:39 IST Report Abuse
Jayvee வருத்தமான விஷயம் வெளி நாடு வாழ் இந்தியர்களும் ஜாதி மற்றும் ஹிந்து விரோத போக்கை கடைபிடிப்பது.. உதாரணம், அமெரிக்காவில் வாழும் ஒரு இஸ்லாமிய நபர், அடிக்கடி இது போன்ற கருது பகிரும், ஹிந்துக்களை, குறிப்பாக ப்ராஹ்மணர்களை இழிவாக பேசும் எண்ணம் கொண்டுள்ளார்.. மெரிட் மட்டுமே தகுதியாக வைத்து படித்து முன்னேறும் அவர்களை இன்னும் விடாமல் ஓநாய் போல துரத்தும் இது போன்ற நபர்களை வெளிநாடு வாழும் இந்தியா சமூகத்தினர் புறக்கணிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
20-ஆக-201910:59:35 IST Report Abuse
TamilArasan தொடந்து நம்ம நாட்டு பசங்கதான் இந்த போட்டிகளில் பட்டய கிளப்புறானுக... பார்த்தாலே இந்திய வம்சாவளி சிறுவர்கள் என்று உலகுகிற்கு பறை சாற்றும் இந்த சிறுவர்களால் உலக அரங்கில் நம் எல்லாவருக்கும் பெருமையே... சமீபத்தில் ஐரோப்பா சென்ற எனது சகோதரர் கூறியது ஹாம்பர்க் விமான நிலையத்தில் எனது சகோதரரிடம் பாகிஸ்தானியர் ஒருவர் துபாயில் இருந்து நட்பாக பேசி பின்பு இருவரும் ஒன்றாக இமிகிரேஷன் செய்ய சென்றபோது என் சகோதரரை எந்த வித பாகுபாடும் இல்லாமல் சிரித்த முகத்துடன் எங்கள் நாட்டிற்கு வர்க்க என்று வரவேற்று அனுப்பியுள்ளார் - ஆனால் பாவம் என் சகோதரருக்கு பின்னால் வந்த அந்த பாகிஸ்தானியரை இமிகிரேஷன் அதிகாரிகள் தனியா விசாரணைக்கு அழைத்து சென்று விட்டார்களாம் இவ்வளவிற்கும் அவர் டாக்ட்டராம்... உலக அரங்கில் இன்று நமக்கு கிடைக்கும் மரியாதைக்கு காரணம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பல துறைகளில் அவர்கள் நிகழ்த்தி வரும் சாதனைகள் மிக பெரிய காரணம்...
Rate this:
Share this comment
Cancel
20-ஆக-201909:07:21 IST Report Abuse
ஸாயிப்ரியா வாழ்த்துக்கள் சகோதரா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X