பொது செய்தி

இந்தியா

நுழைந்த ஐ.எஸ்.ஐ. ஏஜன்ட் ; இந்தியாவில் அலர்ட்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (36)
Share
Advertisement

புதுடில்லி: ஐஎஸ்ஐ ஏஜன்ட் உள்ளிட்ட 4 பேர் இந்தியாவுக்குள் நுழைந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உஷாராக இருக்குமாறு ' அலர்ட் ' செய்யப்ப்டுள்ளது.



latest tamil news



ராஜஸ்தான் சிரோஹி காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) கல்யாண்மால்மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ; ஆப்கானிஸ்தான் குழு பாஸ்போர்ட்டுகளில் ஐ.எஸ்.ஐ முகவருடன் நான்கு பேர் இந்தியாவுக்குள் நுழைந்தனர், இதன் காரணமாக ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் உச்சக்ககட்ட பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news




இந்த அலர்ட் கடிதம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஓட்டல், பஸ் நிலையங்கள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடுமையான சோதனை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-ஆக-201919:24:13 IST Report Abuse
Rajagopal இந்த மாதிரி விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். பத்திரிகைகளில் போடக் கூடாது. அது பயங்கரவாதிகளை உஷார் படுத்தி விடும். நாம் அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாக் கூடாது.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஆக-201916:39:39 IST Report Abuse
Endrum Indian இது என்ன பிரமாதம் அப்போ கேரளாவில் இருந்து எவ்வளவு பேர் ஐ எஸ் ஐ எஸ் சுக்கு சென்று அங்கே இறந்தார்கள், எல்லாம் ஏஜென்டு இல்லாமாலா??ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு Chief Agent, பல Assistant Agent இருக்கின்றார்களே. எந்த ஒரு முஸ்லிமும் தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே மாட்டான், தான் முஸ்லீம் என்றே சொல்லுவான்.
Rate this:
GOPALASAMY - bengaluru,இந்தியா
20-ஆக-201917:37:13 IST Report Abuse
GOPALASAMY ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் மாதிரி ....
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
20-ஆக-201915:25:25 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ ராஜஸ்தான் சிரோஹி காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) கல்யாண்மால்மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆப்கானிஸ்தான் குழு பாஸ்போர்ட்டுகளில் ஐ.எஸ்.ஐ முகவருடன் நான்கு பேர் இந்தியாவுக்குள் நுழைந்தனர், //// எத்தினி பேரு வந்தாங்க -ன்னு தெரியுது .......... எந்த இயக்கத்தைச் சேர்ந்தவங்க -ன்னும் தெரியுது ........ ஆனா நுழையும்போது ஆ -ன்னு வாயைப் பிளந்து பார்த்துக்கிட்டிருந்தோம் ..... ஏன்னா அவங்க சிகப்பா இருந்தாங்க ...... அப்போ நல்லவங்களாத்தானே இருக்கணும் ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X