தமிழில் பாடல்: கன்னட வெறியர்கள் ஆத்திரம்

Added : ஆக 20, 2019 | கருத்துகள் (85)
Advertisement
தமிழில் பாடல், கன்னட வெறியர்கள், ஆத்திரம்

பெங்களூரு: பெங்களூருவில் தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியில், தமிழ் பாடல்கள் பாடப்பட்டதால் ஆத்திரமடைந்த கன்னட ரட்சண வேதிக அமைப்பினர், இசைக் கருவிகளையும், ஒலி பெருக்கிகளையும் அடித்து நொறுக்கினர்.

பெங்களூருவில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜே.ஜே. நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு (ஆக.,18) கங்கம்மா தேவி கோவிலில் திருவிழா நடந்தது. அப்போது, இசைக்கச்சேரி நடந்தது. இதில், தமிழ் பாடல்கள் பாடப்பட்டன. இது குறித்து, சிலர் கன்னட ரட்சண வேதிக அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த அமைப்பினர் கும்பலாக சென்று ஒலி பெருக்கிகளையும், இசைக்கருவிகளையும் அடித்து நொறுக்கினர். இதனால், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.





கன்னட ரட்சின வேதிக அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.B.RAM - bangalore,இந்தியா
24-ஆக-201914:44:23 IST Report Abuse
V.B.RAM தமிழ் நாட்டில்கூட ஹிந்தி எழுத்துக்களை தார் போட்டு அழிப்பது போல்தான் இதுவும்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
22-ஆக-201920:29:27 IST Report Abuse
oce ஜுபெயில் ஆஷாக் பாய். நீங்கள் வாழுமிடம் மட்டும் என்ன சொர்க்க லோகமா.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
22-ஆக-201920:25:56 IST Report Abuse
oce ஆதிகாலத்தில் கேரளம் கன்னடம் ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தமிழிலிருந்து பிரிந்தவையே. மொழிவழி பிரிவு வேற்றுமை அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X