கோர்ட் செய்தி

தமிழ்நாடு

7 பேர் விடுதலை: தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : ஆக 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்பது தொடர்பாக நளினி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து விளக்கம் கேட்க முடியாது எனவும், கவர்னரிடம் விளக்கம் கேட்க சட்டத்தில் இடமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-201912:58:22 IST Report Abuse
Swaminathan Nath தலைவர் ராஜீவை கொன்ற குற்றவாளிகளை விடுதலை செய்ய கூடாது என ஒரு காங்கிரஸ் காரனும் கேட்க வில்லை , இவர்கள் கட்சி பாசம் என்ன என்பது தெரிகிறது . LTTE ஆதரவு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள், பாவம் ராஜிவ் காந்தி.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-201912:56:34 IST Report Abuse
Swaminathan Nath thalaivar rajivai kondra kutravaligalai viduthalai saiya koodathu yena oru congress karanaum ketka villai, ivargal katchi pasam yenna yenbathu therikirathu.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X