பொது செய்தி

தமிழ்நாடு

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
TN,Tamilnadu,rain,தமிழகம்,தமிழ்நாடு,மழை

சென்னை: வளிமண்டல மேலடுக்கில், ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 2 நாள் லேசான முதல் மிதமான மழைக்கும் ஒரிருஇடங்களின் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருச்சியில் 13 செ.மீ., மழையும், கிருஷ்ணிகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சேலம் வாழப்பாடியில் 8 செ.மீ., பெரம்பலூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.






சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதுல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 1 முதல் இன்று வரை 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 33 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5 செ.மீ., அதிகம். இவ்வாறு புவியரசன் கூறினார்.


கோவையில் மழை


கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், துடியலூர், இடையர்பாளையம், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம், சாய்பாபா காலனி, டவுன்ஹால் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swega - Dindigul,இந்தியா
20-ஆக-201913:05:27 IST Report Abuse
swega பிஜேபிக்கு ஆதரவாக தமிழகத்தை பிரித்து வடதமிழகமென கூறும் வானிலை அதிகாரியை வன்மையாக கண்டிக்கிறோம். மோடியின் பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றியடையாது என கொஞ்ச பேர் மீம்ஸ் போட ஆரம்பிச்சிருவாங்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X