உஷார் நிலையில் விமானப்படை

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தான் எந்த அத்துமீறலில் ஈடுபட்டாலும், அதனை முறியடிக்கும் வகையில், எல்லையி்ல, இந்திய விமானப்படை தயாராக உள்ளதாக, விமானப்படை தளபதி தன்னோவா கூறியுள்ளார்.புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், இந்திய பாகிஸ்தான், எல்லையில், எதிரி நாடு நடமாட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விமானப்படை உஷாராக உள்ளது. பயணிகள் விமானம் எல்லையை தாண்டி
Air Force, Dhanoa, Pakistan, IAF, Indo-Pak border,எல்லை, இந்திய விமானப்படை, தன்னோவா,

புதுடில்லி: பாகிஸ்தான் எந்த அத்துமீறலில் ஈடுபட்டாலும், அதனை முறியடிக்கும் வகையில், எல்லையி்ல, இந்திய விமானப்படை தயாராக உள்ளதாக, விமானப்படை தளபதி தன்னோவா கூறியுள்ளார்.

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், இந்திய பாகிஸ்தான், எல்லையில், எதிரி நாடு நடமாட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விமானப்படை உஷாராக உள்ளது. பயணிகள் விமானம் எல்லையை தாண்டி வந்தாலும், அந்த சூழ்நிலையை கருதி, நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு தன்னோவா கூறினார்.


latest tamil news
முன்னதாக, ராணுவ தளபதி பிபின் ராவத்தும், பாகிஸ்தான் எந்த போரை தொடுத்தால் அதனை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது. இதனால், பாகிஸ்தான் எந்த அத்துமீறலிலும் ஈடுபடக்கூடாது எனக்கூறியிருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-201923:24:42 IST Report Abuse
RM Athivarada,no more war in the world.We need peace at the border. Our soldiers lives should not be introuble
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
20-ஆக-201915:57:48 IST Report Abuse
Nagarajan D பாகிஸ்தான் பொறுக்கிகளே நடப்பது எங்கள் மோடி ஆட்சி. ஏதோ மொக்க மண்ணு மோகன் ஆட்சி என்று நினைத்து வால் ஆட்டினாள் உன் தலையே இருக்காது மண்டை பாத்திரம்
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
20-ஆக-201914:25:07 IST Report Abuse
Anbu நல்லது ..... அதே போல, சீனா விஷயத்தில் தயாராக இருக்கிறோமா ??
Rate this:
Mani - Chennai,இந்தியா
20-ஆக-201917:37:29 IST Report Abuse
Maniசீனாக்காரன் வந்தால் மட்டும் சிவப்பு கம்பள வரவேற்பா கொடுக்க போறோம் ... கடைசி உயிர் உள்ளவரை போராடுவோம் .... jaihind...
Rate this:
தா்மசிந்தனை - வாடிகன் மெயின் ரோடு மெக்கா மதீனா 786. தமிழக ஒன்றியம் இந்தியகுடிஅரசு ,இந்தியா
20-ஆக-201917:49:34 IST Report Abuse
தா்மசிந்தனைநண்பரே சீனா ஒரு வேலை போர் தொடுத்தால் நிச்சயமாக இந்தியா சீனா மறக்க முடியாத பதிலடி கொடுக்கும் என் என்றல் இந்தியாவிடமும் அவனிடம் உள்ள எல்லா ஆயுதம் உண்டு அதனால் சீனா ஒரு வேலை போர் தொடுத்தால் அவர்களுக்கும் இதே பதில் தான் ஏற்கனவே ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபது இரண்டில் போர் தொடுத்து வெற்றி கண்டது பிறகு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபது ஐந்தில் அதே நினைப்பில் வந்து பெரிய உதை வாங்கியதை அவர்கள் மறக்க மாட்டார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X