வயது 75: பதவி போச்சு

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
லக்னோ: 75 வயது தொட்டதை அடுத்து உ.பி., அமைச்சர் ராஜினாமா தனது பதவியை ராஜினாமா செய்தார். உ.பி., மாநிலத்தின் நிதி அமைச்சராக இருந்துவருபவர் ராஜேஷ் அகர்வால் . இவர் 25 வருடங்களாக எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார். கடந்த2003 முதல் 2007 வரையில் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார். இவர் சமீபத்தில் தன்னுடைய 75 -வது பிறந்த நாளை கொண்டாடினார் . இதனை தொடர்ந்து தன்னுடைய பதவியை

லக்னோ: 75 வயது தொட்டதை அடுத்து உ.பி., அமைச்சர் ராஜினாமா தனது பதவியை ராஜினாமா செய்தார்.



latest tamil news



உ.பி., மாநிலத்தின் நிதி அமைச்சராக இருந்துவருபவர் ராஜேஷ் அகர்வால் . இவர் 25 வருடங்களாக எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார். கடந்த2003 முதல் 2007 வரையில் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.


latest tamil news



இவர் சமீபத்தில் தன்னுடைய 75 -வது பிறந்த நாளை கொண்டாடினார் . இதனை தொடர்ந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலை தனக்கு ஒத்துழைக்காததே ராஜினாமாவிற்கு காரணம் என கூறி உள்ளார். ஆனால் பா.ஜ., கட்சி விதிப் படி 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி கூடாது என்பதால் அவர் ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உ.பி., மாநிலத்தில் காலியாக உள்ள அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
26-ஆக-201913:04:43 IST Report Abuse
Jayvee 92 வயதிலும் பதவி சுகத்தோடுதான் சாவேன் என்ற வைராக்கியம் மிகுந்த தலைவர்களுக்கு இடையே இப்படி ஒரு கட்சி..
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
21-ஆக-201909:19:57 IST Report Abuse
Indhuindian இதுதான் பிஜேபி.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
21-ஆக-201906:19:14 IST Report Abuse
Nathan எங்க மவுன சிங்க பாருங்க, பேச வரலைனாலும், பார்வை மறைச்சாலும், கைய வேவ் பண்ண முடியாமல் தடவுறா மாதிரி காமிக்கதான் முடியும்னாலும், பதவி ஆமா பதவி, அது வேணும்.
Rate this:
Rahim Gani - Karaikudi,இந்தியா
21-ஆக-201910:20:42 IST Report Abuse
Rahim Ganiஅவர் கால் தூசிக்கு சமமாவாயா நீ ? எடியூரப்பாவுக்கு என்ன 24 வயசா ?????...
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
21-ஆக-201915:24:57 IST Report Abuse
Nathanஎன் கால் தூசிக்கு நீ சமமானால் அதுவே பெரிசு. பேச வந்துட்டான் காங்கி தூத்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X