காஷ்மீர்:2 பயங்கரவாதிகள் சிறை பிடிப்பு

Added : ஆக 20, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் இரண்டு பயங்கரவாதிகள் சிறைப்பிடிக்கப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பாதுகாப்புபடையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர்

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் இரண்டு பயங்கரவாதிகள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பாதுகாப்புபடையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சிறைபிடித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
21-ஆக-201907:21:24 IST Report Abuse
Darmavan எதற்கு கைது.சுட்டு தள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X