பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர்அணை நீர்மட்டம் 116.180 அடியாக உயர்ந்தது

Added : ஆக 20, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
 மேட்டூர்அணை, நீர்மட்டம், 116.180அடி, உயர்வு

சேலம்:கனமழை காரணமாக மேட்டூர்அணைக்கு 23, 000 கனஅடி நீர் வரத்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 116.180 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 10, 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-ஆக-201904:33:54 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆனந்தமாயிருக்கே ஆனால் எல்லாம் நல்லவழிக்கே செல்லுமா?????இல்லே ஆளும்கட்சியின் அலட்சியம் நாள் வீணாகுமா திமுக அண்ட் அதிமுக ரெண்டும் வேஸ்ட் பேபேரேதான்
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
21-ஆக-201908:27:44 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இந்த ஆண்டும் 120 அடியை தொட்டு சாதனை புரியட்டும். காவிரித்தாய் தமிழகத்தை வளமாக்கட்டும். அரசு முறையாக தண்ணீரை சேமித்து விவசாயம் செழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கடைமடை பகுதிகளை கருத்தில் கொண்டு தண்ணீர் அவர்களுக்கு விரைவாக செல்லும்படி அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஆக-201922:00:47 IST Report Abuse
Natarajan Ramanathan மகிழ்ச்சி, சந்தோஷம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X