பொது செய்தி

இந்தியா

வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைப்பு:மோகன்பகவத்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (10)
Advertisement

நாக்பூர்: அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.






நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருப்பதாவது: வடகிழக்கு மாநிலங்கள் எங்களுடன் தங்குமா அல்லது இல்லையா என்ற ஐயம் வெளிப்படுத்தப்பட்டு வந்தது. ஒருநாள் அசாம் மாநிலமும் காஷ்மீராக மாறும் என்றும் கூறப்பட்டது.ஆனால் இன்று அசாம் மக்கள் இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறார்கள்.






அருணாசல பிரதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை சீனா எழுப்பி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் சிலர் அவர்களுடன் நின்றதால் தான் இது நடந்தது.சிலர் தங்கள் மதத்தை மாற்றி கிறிஸ்தவர்களாக மாறினாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்.எஸ்.எஸ்.திட்டங்களில் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chennai B.S - Chennai,இந்தியா
21-ஆக-201909:16:34 IST Report Abuse
Chennai B.S ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுனவன் மண்னுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடி மகன் என்னையா லூசு மாதிரி பேசுறான் !!!
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி ஒன்றுக்கும் உதவாத குருமாவும் சைகோவும் காஷ்மீரைப் பற்றி பேசும் போது இவரது பேச்சு அர்த்தமுள்ளது தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X