வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைப்பு:மோகன்பகவத்| Northeast States Will Stand Integrated With India: RSS Chief Mohan Bhagwat | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைப்பு:மோகன்பகவத்

Updated : ஆக 20, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (10)
Share
நாக்பூர்: அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருப்பதாவது: வடகிழக்கு மாநிலங்கள் எங்களுடன் தங்குமா அல்லது இல்லையா என்ற ஐயம் வெளிப்படுத்தப்பட்டு வந்தது. ஒருநாள் அசாம் மாநிலமும் காஷ்மீராக மாறும் என்றும் கூறப்பட்டது.ஆனால் இன்று அசாம் மக்கள்

நாக்பூர்: அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.



latest tamil news



நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருப்பதாவது: வடகிழக்கு மாநிலங்கள் எங்களுடன் தங்குமா அல்லது இல்லையா என்ற ஐயம் வெளிப்படுத்தப்பட்டு வந்தது. ஒருநாள் அசாம் மாநிலமும் காஷ்மீராக மாறும் என்றும் கூறப்பட்டது.ஆனால் இன்று அசாம் மக்கள் இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறார்கள்.


latest tamil news




அருணாசல பிரதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை சீனா எழுப்பி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் சிலர் அவர்களுடன் நின்றதால் தான் இது நடந்தது.சிலர் தங்கள் மதத்தை மாற்றி கிறிஸ்தவர்களாக மாறினாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்.எஸ்.எஸ்.திட்டங்களில் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X