கூட்டணி முறிவு: இத்தாலி பிரதமர் ராஜினாமா

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 கூட்டணி முறிவு: இத்தாலி பிரதமர் ராஜினாமா

ரோம்: கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் பெற்றதால் இத்தாலி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தாலியில் ஆளும் இடதுமுன்னணி பைவ் ஸ்டார் இயக்கம் கட்சி , வலது லீக் கட்சி உடன் இணைந்து கடந்த 14 மாதங்களுக்கு முன் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பிரதமராக இடது முன்னணி பைவ் ஸ்டார் இயக்க கட்சியின் கியூசெப் கான்ட்டே உள்ளார். துணை பிரதமராக வலது லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி உள்ளார்.
சமீப காலமாக கூட்டணி கட்சிகளிடையே கருத்துவேறுபாடு நிலவியதையடுத்து, ஆதரவை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து விலகுவதாக மேட்டியோ சால்வினி அறிவித்தார்.இதையடுத்து பிரதமர் கியூசெப்பி கான்ட்டே பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கான்டாவுக்கு பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடித்தை அதிபர் செர்ஜியோ மெட்டரில்லாவிடம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-201922:39:46 IST Report Abuse
ஆப்பு அங்கேயும் இப்பிடித்தான் ஏழை மக்கள் கணக்குல பணம் போடறேன்னு சொல்லி நாசமாப் போயிட்டிருக்காங்க.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
20-ஆக-201922:25:12 IST Report Abuse
bal இது மாதிரி ஆட்கள் இருக்கும் நாட்டிலிருந்து சோனியா வந்தது வெட்கக்கேடு...எவ்வளவு நாடகம் பதவிக்காக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X