சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய சிபிஐ :2 மணி நேரத்தில் ஆஜராக உத்தரவு

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 20, 2019 | கருத்துகள் (35)
Advertisement

புதுடில்லி: அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது.


ஐ.என்.எஸ்., மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதுவும் நிராகரிக்கப்பட்டால் அவர் கைதாவார்.

இந்நிலையில் டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். சிதம்பரம் வீட்டிற்கு இன்று ( ஆக.20) இரவு 11.30 மணிக்கு வந்த 4 சிபிஐ அதிகாரிகள், அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி விட்டுச் சென்றனர்.
முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு வந்து சென்றநிலையில், சி,பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஆக-201909:53:30 IST Report Abuse
Malick Raja அரசாங்கத்தின் உண்மை நிலை அதிகாரிகளால் உணர்த்தப்பட்டு விட்டது என்பது மட்டும் சரியானதாகவே இருக்கும் . ஒன்று மட்டும் மாறாததாக இருக்கும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினையும் .. ஒவ்வொரு எதிர்வினைக்கு வினையும் இருப்பதும் நிச்சயம் .. நிகழ்கால சிறய ஆனந்தத்தில் மூலிகையுள்ளவர்களுக்கு கடுத்த சோகம் வர இருப்பதை அறியாமல் இருப்பது அறிவுடைமையின் இழிநிலைதானே
Rate this:
Share this comment
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
21-ஆக-201917:12:38 IST Report Abuse
Gnanasekaran Vedachalam வீட்டில் இருந்தால் மட்டுமே அவர் ஒட்டிய நோட்டீஸ் படி2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் வீட்டை விட்டு வெளியே போற நபர் 10 மணி நேரம் கடந்து வீட்டிற்கு வந்தால் இவர்கள் காத்து இருந்து ஆணையை கையில் நேரடியாக கொடுத்து தான் அழைத்து செல்ல வேண்டும் இன்றைக்கு உள்ள செல் போன் சார்ஜ்ர் பிரச்சனையாக உள்ளது போன் வசதி pco இல்லை . இதனால் மக்கள் ஒவ்வருவரும் இரண்டு கைபேசி வைத்து இருந்தால் நோட்டீஸ் விவரம் உடன்குடன் தெரியும்
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
21-ஆக-201917:52:16 IST Report Abuse
karutthuஇவருக்கு பதிலாக இவர் மகனை இவர் வரும் வரை ஜெயிலில் வைக்க வழிவகை உள்ளதா என ஆராயவும் .சின்ன கௌண்டர் படத்தில் விஜயகாந்த வரும்வரை மனோரமாவை ஒரு மரத்தடியில் அமர வைத்திருப்பார்கள் அது போல ஏதும் உள்ளதா ???...
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
21-ஆக-201910:32:48 IST Report Abuse
Bharatha Nesan முழுதாக படிக்கவும்: வெரும் 350 கோடி ரூபாய் மோசடி செய்த சிதம்பரத்திற்கு ஜெயில் தண்டனை உறுதியாகியுள்ளது(இந்திய அளவில் அனைத்து ஹிந்துக்களையும் காவி தீவிரவாதம் என கொச்சைப் படுத்திய கொள்ளையன்). 2ஜி அலைகற்றையில் ஊழல் ரூபாய் 350,000,0000000(மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்) மோசடி செய்த ராஜா, கனிமொழி, சன் குழுமம் வாழ்நாள் ஜெயில் தண்டனை பெறவேண்டும் (உலக அளவில் அனைத்து இந்துக்களையும் கொச்சை படுத்தும் கொள்ளை க் குடும்பம்) scam case: Delhi HC denies early hearing on CBI's appeal.The next date of hearing is on 24 October 2019.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X