'ஏமாற்றி திருமணம், மதமாற்றம், முத்தலாக்'; ராஞ்சி பெண் புகார்

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement

ராஞ்சி: 'தன்னை ஹிந்து என, கூறி பழகியவர், ஏமாற்றி நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்து, அதை வைத்து மிரட்டி, மதமாற்றம் செய்து, கட்டாய திருமணம் செய்தார். 'மேலும், பலருடன் கட்டாய உடலுறவு வைத்துக் கொள்ள வைத்தார். இறுதியில், முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்' என, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த பெண், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.



latest tamil news



ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த ஒரு பெண், போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: நான் ராஞ்சியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது அங்கு பணிபுரிந்த, சோனு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஹிந்து என்று கூறி அவர் என்னுடன் பழகினார். ஒரு நாள், உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருந்துகள் வாங்கித் தந்தார். அந்த மருந்தை சாப்பிட்ட பின் மயங்கியுள்ளேன். விழித்து பார்த்தபோது, ஒரு அறையில் முழு நிர்வாணமாக இருந்தேன். அப்போது வந்த சோனு, நான் நிர்வாணமாக இருக்கும் மற்றும் வேறு சிலருடன் இருப்பது போன்ற படங்களை, தனது மொபைலில் எடுத்துள்ளதாக கூறி மிரட்டினார். அதன்பின், அடிக்கடி கட்டாய உறவு வைத்துக் கொண்டார். வேறு சிலரையும் அழைத்து வந்து, கட்டாய உறவு வைத்துக் கொள்ள செய்தார்.

திடீரென ஒருநாள், மசூதிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் கூறுவதுபோல் செய்யும்படி கூறினார். பின், என்னை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியுள்ளதாகவும், திருமணம் செய்துள்ளதாகவும் கூறினார். அதன்பிறகே அவருடைய பெயர், முகமது அப்துல் கைஷ் என்பது தெரிய வந்தது. அதன்பின், டில்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கும், பலருடன் கட்டாய உறவு வைத்துக் கொள்ளும்படி மிரட்டி வந்தார். கடந்த, ஆறு ஆண்டுகளாக இவ்வாறாக கொடுமைபடுத்தி வந்தார்.


latest tamil news



இந்த நிலையில், சமீபத்தில், முத்தலாக் கூறி, விவாகரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்தப் பெண் கூறியுள்ளார்.இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஆக-201910:28:55 IST Report Abuse
Malick Raja அடிப்படை அறிவற்ற செயல்களுக்கு கருத்துக்கள் கூறுவதும் அறிவீனத்தில் கொண்டுபோய் அல்லவா சேர்த்துவிடும் . வன்கொடுமைகளை புனையப்பட்ட செய்திகளாக தெளிவாக இருப்பது மட்டும் உண்மையே ...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஆக-201915:57:58 IST Report Abuse
Endrum Indian முஸ்லீம் என்ன செய்வான், அவனுக்கு பாகிஸ்தான் மற்றும் ஐ எஸ் ஐ எஸ் லிருந்து உத்தரவு வருகின்றது அதை அவன் பாலோ செய்கின்றான்???? அவன் முஸ்லிமா இல்லையா என்று தெரிந்து கொள்ள ஒரு எளிய வழி. பாரத் மாதா கி ஜெ, வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச்சொன்னால் போதுமே முஸ்லீம் என்றால் சொல்லவே மாட்டான், இந்து என்றால் சொல்லிவிடுவான்.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
21-ஆக-201914:05:07 IST Report Abuse
kumzi இது தாமப்பா அமைதி மார்க்கம் இவனுங்க காமத்துக்காக எந்த வேஷமும் போடுவானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X