நீதிமன்றத்தில், 'முத்தலாக்'

Added : ஆக 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
நீதிமன்றம்,முத்தலாக்

லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அமராய் கிராமத்தைச் சேர்ந்த, சிம்மி, தனது கணவர் சையது ரஷீத் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது, வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்காக, நீதிமன்றத்தில் காத்திருந்தபோது, சிம்மிக்கு அவருடைய கணவர், 'பபுள்கம்' கொடுத்துள்ளார். ஆனால், அதை ஏற்க, அவர் மறுத்தார். அதையடுத்து, அங்கேயே மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து பெற்றுள்ளதாக, ரஷீத் அறிவித்தார். அதையடுத்து, ரஷீத் மீது, சமீபத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முத்தலாக் தடை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
21-ஆக-201905:14:43 IST Report Abuse
T.Senthilsigamani என்ன கொடுமை சரவணன் இது? சிம்மிக்கு அவருடைய கணவர், 'பபுள்கம்' கொடுத்துள்ளார். ஆனால், அதை ஏற்க, அவர் மறுத்தார். அதையடுத்து, அங்கேயே மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து பெற்றுள்ளதாக, ரஷீத் அறிவித்தார். சிறுபிள்ளை தனமாக உள்ளது. கொடுமை என்னவென்றால் பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து பேசும் போது எதிர்க்கட்சி எம் பிக்கள் கிருஸ்துவ ,ஹிந்து மதத்திலும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பலர் உள்ளனர் .அவர்களுக்கு என்ன தீர்வை மத்திய அரசு வைத்திருக்கிறது என கடுமையாக வாதிட்டனர் .இது ஒரு தவறான குற்றசாட்டு .மிகவும் தவறான வாதம் ..ஹிந்து மதத்தில் முத்தலாக் போன்று விவாக முறிவுக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்திற்கு ஏராளமான நிபந்தனைகள் உண்டு .அது போல விவாகரத்து செய்த கணவர் ஜீவனாம்சம் தராமல் தப்ப முடியாது .சுருக்கமாக சொன்னால் ஹிந்து விவாகரத்து முறைகளில் முறையான தாம்பத்திய உறவுக்கு தகுதியின்மை/மறுப்பு ,கள்ளக்காதல்/முறையற்ற குடும்ப உறவுகள் ,குடும்ப வன்முறையால் அடித்து காயம் ஏற்படுத்துவது ,நாள்கடந்த /குணப்படுத்தமுடியாத மனநோய் /ஏழு ஆண்டுகள் கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர் ,என வலுவான காரணங்கள் இன்றி நீதிமன்றம் ஹிந்து பெண்களுக்கு விவாக ரத்து கொடுத்திடாது .ஆனால் முஸ்லீம் மதத்தில் முஸ்லீம் கணவன்மார்களால் சிறு சிறு விசயத்திற்கு/அற்ப காரணங்களுக்கு கூட முஸ்லீம் பெண்களுக்கு முத்தலாக் சொல்லப்பட்டிருக்கிறது.அதனை முஸ்லீம் ஜமாத் தட்டி கேட்பதுவும் இல்லை. அதனால் தான் உச்ச நீதிமன்றம் முத்தலாக் தடை சட்டத்தை உடனே நிறைவேற்ற மத்திய அரசை கேட்டு கொண்டது. இத்தகைய நிகழ்வுகள் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் ஹிந்து மதத்திலோ அல்லது கிருஸ்துவ மதத்திலோ நடந்திட முடியாது .இதனை எதிர்க்கட்சியினர் இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை .இன்றும் டிவி விவாதங்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக முத்தலாக் முறையை தவறு என சொல்லக்கூடாது என போலிமதச்சார்பின்மை பதர்கள் கூட்டம் முத்தலாக் தடையை எதிர்த்து வாதிடுவதை காணலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X