பொது செய்தி

இந்தியா

முந்திரி கிலோ ரூ.1; முட்டை, ரூ. 16

Added : ஆக 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
முந்திரி,முட்டை,egg

முசாபர்புர் : பீஹார் மாநிலத்தில் ஆதரவற்ற சிறுமியருக்கான உறைவிடப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. முசாபர்புர் மாவட்டத்தில், இவ்வாறு, 16 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் தங்கி, படிக்கும் சிறுமியருக்காக உணவு தயாரிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பொருட்கள் வாங்கப்படுகின்றன.

முந்திரி மற்றும் திராட்சை, ஒரு கிலோ, ஒரு ரூபாய் என்று, 'பில்' கொடுக்கின்றனர். அதே நேரத்தில், கொண்டைக் கடலை, ஒரு கிலோ, 199 ரூபாய் என்றும், ஒரு முட்டையின் விலை, 16 ரூபாய் என்றும் பில் கொடுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், இந்த மோசடி தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
24-ஆக-201900:28:52 IST Report Abuse
Sam எல்லாம் அயோக்கிய அரசாங்கம்
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
21-ஆக-201917:46:43 IST Report Abuse
சுந்தரம் பீஹாரில் யாருடன் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X