டி.ஜி.பி.,யை கைது செய்ய தடை

Added : ஆக 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
டி.ஜி.பி.,யை கைது செய்ய தடை

கோல்கட்டா : மேற்கு வங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு, டி.ஜி.பி., ராஜிவ் குமார் மீது சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரைக் கைது செய்வதற்கு, கோல்கட்டா உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அந்தத் தடை, 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
24-ஆக-201917:28:28 IST Report Abuse
Jayvee தடை கொடுப்பது என்னவோ இலவசம் போல ஆகிவிட்டது..
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஆக-201908:40:54 IST Report Abuse
Natarajan Ramanathan ப.சி.யை உள்ளே வைத்துவிட்டு அடுத்து இவனையும் கவனிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
21-ஆக-201907:34:39 IST Report Abuse
Swaminathan Chandramouli ராஜிவ் குமார்.: ஒவ்வொரு முறையும் இப்படியே கைதுக்கு தடை போட்டே கல்கத்தா உயர் நீதிமன்றம் ஒரு கட்டத்தில் அவரை விடுதலை செய்துவிடும் ஒவ்வொரு நீதி மன்றத்துக்கும் சட்டம் வேறு வேறு உருவத்தில் இருக்கும் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X