காஷ்மீர் விவகாரம்; பாக்., புது முடிவு

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு 370, சமீபத்தில், மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் பாக்., துண்டித்தது. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே, பதற்றமான

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.



latest tamil news



காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு 370, சமீபத்தில், மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் பாக்., துண்டித்தது. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே, பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


latest tamil news



காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.,வுக்கு கொண்டு சென்ற பாகிஸ்தானுக்கு அங்கு மூக்குடைப்பே மிஞ்சியது. இந்நிலையில், இந்த விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்தில், முறையிட போவதாக, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா மெஹ்மூத் குரேஷி, தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
26-ஆக-201910:09:42 IST Report Abuse
S.BASKARAN ஆடு மழையில் நனையுதே என்று ஓணான் அழுதாதம்.இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டவேணும்.
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
23-ஆக-201908:02:14 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் ஐ நா ஓட்டெடுப்பு நடத்த சொல்லியது, இப்ப இந்தியாவுக்கு ஆதரவா பேசுது எது உண்மை ?
Rate this:
Cancel
21-ஆக-201913:57:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சரி அங்கேயும் நீங்கள் கேவலப்படவேண்டும் என்று இருந்தால் யார் என்ன செய்யமுடியும். நடத்துங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X