பொது செய்தி

இந்தியா

வருகைக்கு ஏற்ப விசா கட்டணம்

Added : ஆக 21, 2019
Advertisement
India,visa,இந்தியா,விசா

புதுடில்லி : இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவருக்கு, மின்னணு முறையில் விசா கட்டணத்தை செலுத்தி, விசா பெறும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணியர் அதிகம் வரும், ஜூலை முதல் மார்ச் வரை, கட்டணம் அதிகமாகவும், சுற்றுலா பயணியர் குறைவாக இருக்கும் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் கட்டணம் குறைவாகவும் இருக்கும். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய சுற்றுலா அமைச்சர், பிரஹலாத் படேல் இதை தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X