கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கிரண்பேடிக்கு எதிரான தடையை நீக்க மறுப்பு

Updated : ஆக 21, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (10)
Advertisement

சென்னை: கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் கிரண்பேடிக்கு எதிரான தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி அன்றாட அரசியலில் தலையிடுவது குறித்து புதுச்சேரி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிரண் பேடிக்கு அரசின் அன்றாட பணிகளில் தலையிட தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், லட்சுமி நாராயணன், கிரண்பேடி ஆகியோர் செப்., 14ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
22-ஆக-201912:15:35 IST Report Abuse
சுந்தரம் சிதம்பரத்தை கைது செய்த அரசு, அன்றாட அலுவல்களில் தலையிட கோர்ட்டு உத்தரவிட்டும் அதனை செய்யாமல் இருக்கும் கிரண்பேடியை கைது செய்யுமா? அல்லது பாஜக காரர் புனிதர் என்று விட்டுவிடுமா?
Rate this:
Share this comment
Cancel
visu - Pondicherry,இந்தியா
21-ஆக-201918:57:57 IST Report Abuse
visu ஹ்ம்ம் தற்போது கிரண் பேடி கைகள் கட்ட பட்டுள்ளது சென்டக் counselling என்று ஒன்று நடக்கவே இல்லை அனைவரையும் மெரிட் லிஸ்ட் படி சேர்ந்து கொள்ளும் படியும் இரெண்டாவது counselling கலந்து கொள்ள முதலில் சேர்ந்த காலேஜ் இல் 6000 பணம் பைன் கட்டி விட்டு இரெண்டாவது counseling 1000 rs கட்டி மாறுதல் கேட்கும் படியும் கட்ட பஞ்சாயத்து போல செய்கிறார்கள் .சென்டக் என்றால் ஆன்லைன் முறை ஆனால் அது வேலையே செய்வதில்லை . தனியார் மருத்துவ கல்லாரியில் MBBS அரசு கோட்டா சீட் நிரம்ப வில்லை என்று மேனேஜ்மென்ட் quota வாக மாற்றுகிறார்கள் . எதிர் கட்சிகளும் மௌனம் காப்பது அதிசயம்
Rate this:
Share this comment
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
21-ஆக-201917:42:38 IST Report Abuse
B. இராமச்சந்திரன் 'அரசின் அன்றாட பணிகளில் தலையிட தடைவிதித்து துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு உத்தரவிட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X