அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜோடிக்கப்பட்ட வழக்கு: கார்த்தி சிதம்பரம்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (37)
Advertisement

சென்னை: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் காங். மூத்த தலைவர் சிதம்பரத்தை நேற்று(ஆக.,21) இரவு டில்லியில் அவரது இல்லத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து காங். எம்.பி.யும், சிதம்பரம் மகனுமான கார்த்தி சிதம்பரம் சென்னையில் அளித்த பேட்டி, மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. 2008 ல் சம்பவம் நடந்ததாக கூறுகின்றனர். இது சம்பந்தமாக 20 முறை எனக்கு சம்மன் அனுப்பினர்.







சி.பி.ஐ., விருந்தாளியாக உள்ளேன். ஐ.என்.எக்ஸ் . வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. கடந்த ஆண்டு என்னை பாடாய் படுத்தினர். யாரையோ திருப்திபடுத்தவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. வழக்கை சட்டப்படி சந்திப்போம்.








நற்பெயரை கெடுக்க சதி:

இந்நிலையில் இன்று(ஆக.,22) காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் தெரிவித்ததாவது: அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவே மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கிறது. சட்டப்பூர்வமாக சந்தித்து இந்த வழக்கில் இருந்து வெளி வருவோம். முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரங்கேற்றப்பட்ட நாடகம் இது. காங்., கட்சியை அச்சுறுத்தவும், எனது தந்தையின் நற்பெயரை கெடுக்கவும் சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழிசைக்கு சட்டமும் தெரியாது; அரசியலும் தெரியாது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ravichandran - vellore,இந்தியா
22-ஆக-201914:12:57 IST Report Abuse
S.Ravichandran திருட்டு பயலுக்கு இன்னும் புத்தி வரவில்லை..............
Rate this:
Share this comment
Cancel
Srinath Babu KSD - Madurai,இந்தியா
22-ஆக-201911:34:36 IST Report Abuse
Srinath Babu KSD appo yenna daasukku oodi oliyanum
Rate this:
Share this comment
Cancel
Mahesh Kumar - Bangalore,இந்தியா
22-ஆக-201911:30:04 IST Report Abuse
Mahesh Kumar ஊழலில் சம்பாதித்து வைத்து இருக்கும் சொத்துக்களை காப்பாற்ற எத்தனை பொய் ? எத்தனை நாடகம் ? ஊழல் பண்ணி பண்ணி பெரும் பணக்காரர்களாக இருந்து சொத்தை அனுபவிப்பவர்கள் அரசியல் வாதிகள் மட்டுமே . இந்த நிலை கண்டிப்பாக மாறி சாதாரண மனிதனும் சந்தோசமாக இருக்கும் நிலை வர வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X