இயல்பு நிலை திரும்புகிறது!

Added : ஆக 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement

இயல்பு நிலை திரும்புகிறது!

ஜம்மு - காஷ்மீர் மக்களின் உணர்வுகளை துாண்டிவிட்டு வேடிக்கை பார்க்க, கடந்த இரு வாரங்களாக, சில சக்திகள் முயன்று வருகின்றன. ஆனால், மாநில நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு, அந்த முயற்சிகளை தோல்வியடைய செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் இயல்பு நிலை மெல்ல திரும்பு கிறது. மாநில நிர்வாகத்தின் துரித நடவடிக்கையை, இந்த நேரத்தில் பாராட்டியே ஆகவேண்டும்.அஸ்வனி குமார் சுருங்கூ காஷ்மீர் விவகாரத்திற்கான பா.ஜ., செய்தி தொடர்பாளர்


பாக்.,குக்கு வெள்ளம் பாயாது!


இமாலய நதிகளில் இருந்து, பாகிஸ்தான் நோக்கி பாயும் வெள்ளத்தை தடுத்து நிறுத்தி, நம் வருங்கால பயன்பாட்டுக்காக, அதை நம்முடைய நீர்த்தேக்கங் களில் சேமித்து வைக்கும் முயற்சியில், அரசு ஈடுபட்டுள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை மீறாமல், இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன. சில நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டிவிட்ட நிலையில், பாக்., நோக்கி பாயும் வெள்ளத்தை, உடனடிஆக பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கஜேந்திர சிங் ஷெகாவத்மத்திய நீர்வளத் துறை அமைச்சர், பா.ஜ.,
பழிவாங்கும் அரசியல் அல்ல!
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதில், பா.ஜ.,வுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஊழலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை பாயும். இதை, பழிவாங்கும் நடவடிக்கை என கூறுவது தவறு. சி.பி.ஐ., அதிகாரி களுக்கு, சிதம்பரம் ஒத்துழைப்பு தர வேண்டும்.கிரண் ரிஜிஜுவிளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை இணை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
22-ஆக-201923:08:42 IST Report Abuse
Allah Daniel "செட்டிநாடு அரசர் பரம்பரையில் வந்த சிதம்பரத்திற்கு இதுபோன்ற ஆசைகள் இருப்பதில் தவறுண்டோ"...அட பகுத்தறிவு "பம்புசெட்டே"....உழைச்சு சம்பாதிக்கணும்...இவ்வளவு "கூவுரியே", ஏன் உண் சொத்தை எல்லாம் இந்த "செட்டிநாடு அரசர் பரம்பரையில் வந்த சிதம்பரத்திற்கு" எழுதி வச்சிர வேண்டியதுதானே...
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
22-ஆக-201923:04:26 IST Report Abuse
Allah Daniel "செட்டிநாடு அரசர் பரம்பரை"...யாரு..நம்ம "ரூபாய் நோட்டு மெஷினை பாகிஸ்தானுக்கு வித்த", பொருளாதார "வித்துவான்" னா...உட்டா மகாத்மா "காந்தி", சோனியா "காந்தி" கு சித்தப்பான்னு சொல்லுவா போல...
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஆக-201907:58:33 IST Report Abuse
skv srinivasankrishnaveni குற்றமற்றவன் என்றால் என்னாதுக்குஓடிஒளிஞ்சாக ?///முன்னாள் vip இந்தாளு ஓகே நிதியமைச்சர் என்ராபோர்வைலே தன மகனை செல்வந்தனாக்கியது மாபெரும் தப்பில்லையா????????மனைவியும் பிராடுதான் சாராத சீட்டிங் கம்பெனியால் இந்தம்மா சௌந்திராகைலாசம் அவர்களின் மகள் களிளாஸ்மா பெரிய நீதிபதி இவளும் வக்கீலுதான் பணவெறியின் பலன் குடும்பமே மாட்டிண்டு தவிக்குறாங்க மொரார்ஜிதேசாய் நிதி மந்திரி யா இருந்த பொது எவ்ளோகை சுத்தமாக இருந்தாங்க என்பது உலகறிஞ்ச விஷயம் எவன் நிதி துறைக்கு மந்திரியானாலும் கைகள் படு சுத்தமா இருக்கவேண்டும் என்று சொன்னவர் நேரு தான் எவ்ளோ நிதி மந்திரிகள் அப்படியிருந்தாங்க சொல்லமுடியுமா மத்திலேயும் சரி மாநிலங்கள்லேயும் சரி நிதிமந்திரிகள் ரொம்பவெகேவலமானவைதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X