பதிலளிக்க வாத்ராவுக்கு 4 வாரம் அவகாசம்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 21, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 பதிலளிக்க, வாத்ராவுக்கு, 4 வாரம், அவகாசம்

புதுடில்லி, பண மோசடி வழக்கில், அமலாக்கத் துறை மனுவுக்கு, பதில் மனுவை தாக்கல் செய்ய, காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு நான்கு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்., தலைவர் சோனியாவின் மகளும், காங்., பொதுச் செயலருமான பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா மீது, பண மோசடி வழக்கை, அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் சொத்து வாங்கியதில், பண மோசடி நடந்துள்ளதாக, ராபர்ட் வாத்ரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.'

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, ராபர்ட் வாத்ரா, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு, அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.அந்த மனுவுக்கு பதிலளிக்க, ராபர்ட் வாத்ரா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற, டில்லி உயர் நீதிமன்றம், நான்கு வாரங்கள் அவகாசம் அளித்து, வழக்கின் விசாரணையை, நவ., 18க்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
22-ஆக-201921:12:08 IST Report Abuse
Vakkeel VanduMurugan எத்தனையோ ஆளுகள கைது செய்யறாங்க. ஆனா இவன் மட்டும் தப்புச்சிட்டே இருக்க்கானே
Rate this:
Share this comment
adalarasan - chennai,இந்தியா
22-ஆக-201922:52:00 IST Report Abuse
adalarasanஅதுவும், கிட்டத்தட்ட பத்து வருடங்கலாக, நிலம் ஆக்கிரமிப்பு,, கிசுக்கள்… முடிவுதான் ..வரல…?...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-ஆக-201920:57:22 IST Report Abuse
Natarajan Ramanathan நான்கு வார அவகாசம் என்றால் அடுத்த விசாரணை செப்டம்பரில் இருக்காதா? ஏன் நவம்பர் வரை இழுக்க வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
22-ஆக-201914:08:06 IST Report Abuse
s t rajan எதுக்கு நாலு வார அவகாசம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X