அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.2 கோடியில் உரக்கூடங்கள்

Added : ஆக 21, 2019
Advertisement

ராயபுரம் : ராயபுரத்தில், 2 கோடி ரூபாய் செலவில், ஏழு உரக்கூடங்கள் அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடக்கிறது.

ராயபுரம் மண்டலத்தில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும், மக்கும் குப்பையில் இருந்து, உரம் தயாரிக்க, ஏழு உரக்கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.இதற்காக, புதுப்பேட்டை, வீரபத்திரன் தெரு; எழும்பூர், அய்யாசாமி சாலை; சிந்தாதிரிப்பேட்டை, ஆதிகேசவன் சாலை உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இங்கு, 2 கோடி ரூபாயில், உரக்கூடங்கள் அமைக்க, முதல்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. ஆறு மாதங்களில் பணி முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X