பொது செய்தி

இந்தியா

ஐ.என்.எக்ஸ்., வழக்கின் பின்னணி

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஐ.என்.எக்ஸ்., வழக்கின் பின்னணி

சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்த போது, 2007ல் ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து, ரூ. 307 கோடி முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. 2008ல் ஐ.என்.எக்ஸ்., நிறுவனத்துக்கு, மொரீசியஸ் நாட்டின் மூன்று நிறுவனங்களில் இருந்து ரூ. 305 கோடி பெறுவதற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி வழங்கியது.


latest tamil news


இந்நிறுவனத்தை தொடங்கியவர்கள் இந்திராணி முகர்ஜி மற்றும் கணவர் பீட்டர் முகர்ஜி.இதில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கை வருமான வரித்துறை, அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தது. 2010ல் அன்னிய செலவாணி மேலாண்மை விதியை மீறியதாக, ஐ.என்.எக்ஸ்., நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப்பின், ஐ.என்.எக்ஸ்., நிறுவனத்துக்கும், சிதம்பரம் மகன் கார்த்திக்கும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. 2017ல் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்தது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
22-ஆக-201911:37:20 IST Report Abuse
K.P  SARATHI எந்த ஒரு ஆளும்கட்சி சிபிஐ தனக்கு சாதகமாக இருக்கும் என்பது உறுதியானது. மேலும் எப்போது சிபிஐ ஆளும்கட்சி மீது இதை நடவடிக்கை எடுக்கிறதோ நடுநிலைமை உறுதியாகிறது
Rate this:
Cancel
Vijaya Raghav - chennai,இந்தியா
22-ஆக-201909:29:14 IST Report Abuse
Vijaya Raghav இந்த செட்டியார் குடும்பம் இந்தியாவில் கொள்ளை அடித்து வெளி நாடுகளில் முதலீடு செய்து வெளி நாட்டில் வருமான வரி கட்டிய ஒரு கேடு கெட்ட ஒரு அரசியல் வாதியை யாரும் பார்க்க முடியாது இந்தியர்களுக்கு இவரால் தலை குனிவு
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
22-ஆக-201909:11:35 IST Report Abuse
karutthu இதெற்கெல்லாம் காரணம் யார் ? சட்டத்தின் ஓட்டைகளை கண்டு பிடித்து தப்புவதற்கு டைம் கொடுப்பதற்கு தானே . இவர்களையெல்லாம் காலம் சரியான நேரத்தில் சரியான தண்டனை கொடுக்கும் அதுவும் அரசியல்வாதி என்றால் கேட்கவே வேண்டாம் .
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
22-ஆக-201910:46:44 IST Report Abuse
Darmavanமுதல் காரணம் நீதி மன்றங்களின் அக்கறையின்மை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X