அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் காழ்ப்புணர்ச்சி கார்த்தி புலம்பல்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (19)
Advertisement
அரசியல் காழ்ப்புணர்ச்சி கார்த்தி புலம்பல்

சென்னை, ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் தந்தையை கைது செய்துள்ளனர்'' என சிதம்பரத்தின் மகன் கார்த்தி எம்.பி. கூறினார்.அவர் கூறியதாவது: என் தந்தை கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை. சி.பி.ஐ. அனுப்பியுள்ள அனைத்து சம்மன்களுக்கும் அவர் ஆஜராகி உள்ளார். யாரையோ திருப்திபடுத்தவும் பரபரப்புக்காகவும் 2008ல் நடந்த விஷயத்திற்கு 11 ஆண்டுகள் கழித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மக்களிடமிருந்து திசை திருப்புவதற்காக கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் தந்தையை கைது செய்துள்ளனர். இது ஜோடிக்கப்பட்ட வழக்கு.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஆக-201919:21:21 IST Report Abuse
Sampath Kumar அடடா நல்லவரே உங்க பார்வையில் நிறையா ஓட்டை இருக்குதுங்க கண்ணாடியை கழட்டி விட்டு பாருங்கோ
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
22-ஆக-201918:28:43 IST Report Abuse
meenakshisundaram அயோக்கியர்களை தேர்ந்தெடுப்பதில் தமிழர்கள் என்றுமே முன்னணியில் இருப்பார்கள்.-RK நகர் .இடைத்தேர்தல்கள் .மற்றும் ஐம்பது வருஷ முக வோடே ஆட்சி.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-ஆக-201913:16:37 IST Report Abuse
 nicolethomson நீங்க எதுக்கு மொட்டையடிசீங்க கார்த்திக் , மல்லையா , நீரவ் மாதிரி பிளான் ஏதாவது போட்டீங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X