பொது செய்தி

இந்தியா

ஜம்மு கைதிகள் அரியானாவிற்கு மாற்றம்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

கர்னல்: ஜம்முகாஷ்மீர் மாநில சிறைகளில் உள்ள பயங்கரவாதிகள் அரியானா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.



latest tamil news




ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 வது பிரிவு ரத்து செய்ய்பட்டதை தொடர்ந்து அம் மாநிலத்தில் உள்ள கைதிகள் அரியானா மாநில சிறைக்கு மாற்றுவதற்கான திட்டங்களும் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


latest tamil news




இந்நிலையில் அரியானா மாநிலம் கர்னல் நகர சிறை அதிகாரி ஷெர்சிங் கூறியதாவது: இது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவு. அரசாங்கத்திடம் இருந்து எந்த உத்தரவுகள்ள வந்தாலும் அதனை செயல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். என கூறினார்.

இதன்படி ஜஜ்ஜார் சிறைக்கு 70 கைதிகளும், கர்னல்சிறைக்கு 80 கைதிகளும், யமுனா நகர் சிறைக்கு 50 பேர்களும்,பரிதாபாத் சிறைக்கு 200 கைதிகளும் மாற்றப்பட உள்ளனர். மேலும் எந்த ஒரு கைதியும் பிரச்னையை எதிர்கொள்ளாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Sivalingam - delhi,இந்தியா
22-ஆக-201912:58:18 IST Report Abuse
Manikandan Sivalingam சிறைக்கைதிகள்.....உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும்.....இடம்மாற்றம் செய்யப்பட வேண்டும்.....தவறுகள்....தடுக்கப்படும்......
Rate this:
Cancel
Rohin - jk ,இந்தியா
22-ஆக-201910:37:16 IST Report Abuse
Rohin மொத்தமாக அவனுக விரும்பர நாடான பாக்கிக்கே அனுப்பிடுங்க, அங்கே போய் ஒரு ரொட்டி துண்டு கூட கிடைக்காம அழியட்டும்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஆக-201908:24:25 IST Report Abuse
ஆரூர் ரங் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவுக்கு மட்டும் வேண்டாம். பணம்கொடுத்தால் பயங்கரவாதிகளை ஷாப்பிங் போகக்கூட விட்டுவிடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X