ஜம்மு கைதிகள் அரியானாவிற்கு மாற்றம்| hariyana 80 separatists from j-k to be shifted to karnal jail | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜம்மு கைதிகள் அரியானாவிற்கு மாற்றம்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (8)
Share

கர்னல்: ஜம்முகாஷ்மீர் மாநில சிறைகளில் உள்ள பயங்கரவாதிகள் அரியானா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.



latest tamil news




ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 வது பிரிவு ரத்து செய்ய்பட்டதை தொடர்ந்து அம் மாநிலத்தில் உள்ள கைதிகள் அரியானா மாநில சிறைக்கு மாற்றுவதற்கான திட்டங்களும் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


latest tamil news




இந்நிலையில் அரியானா மாநிலம் கர்னல் நகர சிறை அதிகாரி ஷெர்சிங் கூறியதாவது: இது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவு. அரசாங்கத்திடம் இருந்து எந்த உத்தரவுகள்ள வந்தாலும் அதனை செயல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். என கூறினார்.

இதன்படி ஜஜ்ஜார் சிறைக்கு 70 கைதிகளும், கர்னல்சிறைக்கு 80 கைதிகளும், யமுனா நகர் சிறைக்கு 50 பேர்களும்,பரிதாபாத் சிறைக்கு 200 கைதிகளும் மாற்றப்பட உள்ளனர். மேலும் எந்த ஒரு கைதியும் பிரச்னையை எதிர்கொள்ளாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X