சிதம்பரம் மிரட்டல்; ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (70)
Share
Advertisement

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த '63 மூன்ஸ் டெக்னாலஜி' என்ற நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.latest tamil newsமனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்களுடைய துணை நிறுவனமான 'நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்' பண மோசடி செய்ததாக கூறி அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கே.பி. கிருஷ்ணன் ரமேஷ் அபிஷேக் ஆகியோர் எங்களை மிரட்டி வந்தனர். பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தியும் எங்களுடைய நிறுவனம் மோசடி செய்ததாக நிரூபிக்கப்படவில்லை. எங்களுடைய நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சதி திட்டம் தீட்டியதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம் 'அக். 15ல் சிதம்பரம் உட்பட மூவரும் நேரில் ஆஜராக வேண்டும்' என சமீபத்தில் உத்தர விட்டிருந்தது. இந்த நிலையில்'மனுதாரரின் புகார் மனு மற்றும் அது தொடர்பாக தாக்கல் செய்துள்ள ஆவணங்களை தர வேண்டும்' என சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிடன் - chennai ,இந்தியா
25-ஆக-201920:03:15 IST Report Abuse
திராவிடன் justice O.P. SHINE 2G case son is a Congress MLA in punjab
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஆக-201913:14:58 IST Report Abuse
Malick Raja 2.ஜி ..3.ஜி . பல லட்சம் கோடிரூபாய்களுக்கு ஊழல் ....என்றெல்லாம் கடந்த காலத்தில் கைது நடவடிக்கை..4.மாதம் காவலில் வைத்தது .. பின்னர் வனவிலங்கு அறிவு உடையவர்கள் ஒரே குரலில் சந்தடிசாக்கில் சிந்து பாடியது எல்லாம் சாக்கடைக்கு சென்று விட்டது 2,3,ஜி மண்ணோடு மண்ணாகிவிட்டது . நம்ம அமித்சாவும் கூட 4.மாதம் சிறையிலிருந்த கொலை குற்றவாளி பின்னர் விடுவிப்பு விடுவித்த நீதிபதிக்கு ஆளுநர் பதவி . இன்று அமித்சா மாண்புமிகு உள்துறை அமைச்சர் அல்லவே ..இதெல்லாம் சகஜம்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
24-ஆக-201909:44:13 IST Report Abuse
Krishnamurthy Venkatesan முதலில் இத்தகையோரின் சொத்துக்களை முடக்கி அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் இழப்பு தொகையுடன் முடக்கி வைத்த சொத்துக்களை திருப்பி தர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X