மனித உரிமை கவுன்சிலில் முறையிட பாக்., முடிவு

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Pakistan,பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு, சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு, 370, சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே, பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், முறையிடப் போவதாக, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், முகமது பைசல் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dinesh - pune,இந்தியா
22-ஆக-201908:45:11 IST Report Abuse
dinesh முதல்ல சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம் என முடிவு செய்தீர்கள். அதை கைவிட்டு இப்போது மனித உரிமை கழகத்தில் muraiyidappovathaaga முடிவு செய்திருக்கிறீர்கள். அடுத்து.....
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
22-ஆக-201908:26:34 IST Report Abuse
madhavan rajan இந்தியாவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொடுமைப்படுத்துகிறார் மோடி என்று முறையிடுவார்களோ?
Rate this:
Share this comment
Cancel
senthil - Pasumbalur,இந்தியா
22-ஆக-201906:55:25 IST Report Abuse
senthil பயத்தில் உளறுகிறார் விட்டுவிடுங்கள் பாவம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X