அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் கைது; காங்., இன்று ஆர்பாட்டம்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (18)
Advertisement
Congress,காங்கிரஸ்

சென்னை: சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று(ஆக.,22) காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக. தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். சிதம்பரம் கைது குறித்து கருத்து தெரிவித்த அவர், சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை எனவும், மத்திய பா.ஜ., அரசு தவறான முன்னுதாரணத்தை உருவாக்க முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
22-ஆக-201912:40:28 IST Report Abuse
Subburamu Krishnaswamy டெல்லியில் போராடுறவங்களை திகாரில் போடலாம். அப்போதான் திஹார் ஜெயிலில் எவ்வளவு தமிழ் வார்டன்கள் இருக்கிறார்கள் என தெரிந்து ஆச்சரியப்படுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
22-ஆக-201910:59:41 IST Report Abuse
Rohin ப(ணம்) சிதம்பரம் கைது செய்ததற்கு காங்கிரஸ் கட்சியில் தான் அதிக ஆதரவு உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, ஏனெனில் இந்த ப சி அந்தளவுக்கு கட்சியினரை மட்டம் தட்டியும், அவமான படுத்தியும் உள்ளார் என்கின்றனர் கட்சியினர், இந்த ஊழல்வாதிக்கு ஒரே நோக்கம் பணம், பணம், சொத்து,
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
22-ஆக-201910:27:34 IST Report Abuse
sekar ng குற்றவாளிகள் சிறை சென்றால் காங்கிரஸிக்கு பெருமை. திருடி சிறைசென்ற தியாக காங்கிரஸ் தலைவர்கள் அதிகமுள்ளனர். திருடர்களுக்கு ஆதரவாக தமிழகம் வழக்கம்போல் கொந்தளிக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X