சிதம்பரம் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (69)
Advertisement

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று(ஆக.,22) மதியம் 2 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார்.






ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், நேற்று(ஆக.,21) இரவு கைது செய்யப்பட்டார். டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்தனர். டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடந்தது. நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








சிதம்பரத்தை டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார். அவரை 10 முதல் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
22-ஆக-201913:08:11 IST Report Abuse
sivam எதுக்கு சிதம்பரம் பேசாம, ஆமான்னு சொல்லிட்டு இருந்துட்டு போகலாம், ம்ம்ம் பாவம் ரொம்ப சங்கடமா இருக்குது
Rate this:
Share this comment
Cancel
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
22-ஆக-201913:05:00 IST Report Abuse
sivam எல்லாம் படைச்ச பிரம்மாவுக்கு தான் வெளிச்சம் ..
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஆக-201911:24:47 IST Report Abuse
Lion Drsekar இஸ்லாமாபாத், இத்தாலி, தமிழ்நாடு, கேரளாவில் இருக்கும் அனைத்து இயக்கங்களும் மதியம் முதல் ஆர்ப்பாட்டம், சாலை மாறியலுக்கு தயாராக வேண்டுமே? ஏற்பாடுகள் செய்தாகிவிட்டதா? இல்லையென்றால் சைக்கிள் செயின், சோடா பாட்டில், கள்ளச்சாராய கூட்டம் இருக்கவே இருக்கிறது சொன்னால் போதும் உடனே தயார், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X