பொது செய்தி

தமிழ்நாடு

இஸ்ரோவில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு :சிவன்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (26)
Advertisement

சென்னை : இஸ்ரோவில் ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் உள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.





சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், சந்திரயான் 2 தற்போது நீள்வட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் சந்திரயான் 2.,வின் பாதை நீர்வட்டப்பாதையிலிருந்து சுற்றுவட்டப்பாதையாக மாற்றப்படும். செப்டம்பர் 7 ம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு சந்திரயான் 2 லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவில் தரையிறங்கும் போது, சந்திரயான் 2 ன் வேகம் முற்றிலுமாக குறைக்கப்படும்.





சந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோவில் ஆண்,பெண் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
23-ஆக-201901:55:27 IST Report Abuse
Kunjumani எங்க ஏஜெண்டு சும்மா இங்கிருந்தே நிலவை பல துகள்களா உடைத்து மீண்டும் ஓட்டிக்காட்டினார். அது போல இஸ்ரோ செய்யமுடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
23-ஆக-201901:53:30 IST Report Abuse
Kunjumani அவாளுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் பார்க்குமா? பல அவாக்கள் நாசாவில் இருப்பதாக கேள்வி. திறமைக்கு முதலிடம் என்றால் அவர்கள் அவா ஏன் அமெரிக்காவாக இருக்க வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
22-ஆக-201920:55:25 IST Report Abuse
Mannai Radha Krishnan டமிளன் எதுவும் படிக்காமலே ஆல் பாஸ் சிஸ்ட்டத்தில் எம்.டெக் முடிச்சா நீங்க வேலை கொடுத்து தான் ஆகனும். வேலை கொடுத்ததும் எல்லாத்தையும் தமிழா மாத்தனும், இல்லாட்டி இந்த உலகமே த்ரோகி என்று கூறுவோம்
Rate this:
Share this comment
Vetri Vel - chennai,இந்தியா
23-ஆக-201902:58:45 IST Report Abuse
Vetri Velநீ அங்க என்னடா செய்யுறே.. இங்க வந்து நாட்டுக்கு உழைக்க வேண்டியது தானே.. தேச துரோகி.. இந்திய மக்களின் வரிப்பணத்தில் படிச்சுப்புட்டு... வெளிநாட்டு காரனுக்கு வேல பாக்க வேண்டியது... தமிழ் மண்ணில் வாழும் தமிழனை குறை சொல்ல என்ன தகுதி உனக்கு இருக்கு..?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X