பொது செய்தி

தமிழ்நாடு

வீராணம் வந்தது மேட்டூர் அணை நீர்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement

கடலூர் : ஆக.,13 ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் வீராணம் ஏரிக்கு வந்தடைந்தது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக 22 கனஅடி திறந்து விடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-ஆக-201913:09:35 IST Report Abuse
Girija பின் சென்றது கடலுக்கு
Rate this:
Share this comment
Tamizhan - Erode,இந்தியா
22-ஆக-201915:45:25 IST Report Abuse
TamizhanVeeranam lake not connected to sea :D...
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஆக-201911:33:15 IST Report Abuse
Lion Drsekar எங்கு வந்தாலும் சென்னையில் குடிநீருக்கு வரி கட்டும் மத்திய மற்றும் உயர் வகுப்பினர்களுக்கு அடி குழாயிலும் தண்ணீர் விடமாட்டார்கள், நேரில் புகார் கொடுத்தாலும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள், காரணம் சாலை மறியல், அதிகாரிகளை அடித்தல், மிரட்டுதல், ஜாதி பெயரை சொல்லி திட்டுதல் இவர்களிடத்தில் கிடையாதே?? நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருக்கும் குடிநீர் வாரிய அதிகாரிகள் எந்த ஒரு பதவியில் யாராக இருந்தாலும் யாரையுமே மதிக்காத அதிகாரிகளால் நடத்தப்படுகிறது, இது போன்றவர்கள் இருந்தால் யாருக்கும் எந்த ஒரு நன்மையும் இருக்காது, எங்கிருந்து எந்த தண்ணீர் வந்தாலும் யாருக்கும் குடிநீர் வியயோகிக்க மாட்டார்கள், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
22-ஆக-201910:54:05 IST Report Abuse
Jaya Ram குடம் இங்கே தண்ணீர் எங்கே என்று கேட்டவரே, எங்கள் பகுதியில் தண்ணீர் எடுத்தால் போராட்டம் பண்ணுவேன் என்றவரே இப்போ வீராணம் தண்ணீர் சென்னைக்கு வரப்போகிறது ஒருவர் அவருடைய சாராய தொழிற்சாலைகளில் இருந்து அவர் வீட்டுக்கு தண்ணீர் கொண்டுவருவார் இன்னொருவர் ஜோலார் பேட்டையில் இருந்து அவர் வீட்டுக்கு தண்ணீர் கொண்டுவருவார் எனவே மதிப்பு மிக்க மாநகராட்சி அதிகாரிகளே அவர்கள் இருவர் வீட்டுக்குமான கார்பொரேஷன் வாட்டர் இணைப்பு அவர்களுக்கு தேவையில்லை துண்டித்து விடுங்கள் ஏனென்றால் அவர்கள் மானம் ரோஷம் உள்ளவர்கள் அதிமுக கொடுக்கும் நீரை பயன்படுத்தமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X