8 வழிச்சாலை : மத்திய அரசு பதில்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே கட்டுமான பணிகளை மேற்கொள்வோம் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
மேலும், நிலம் கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் என்பது முதல்கட்டமே. சுற்றுச்சூழல் அனுமதி என்பது ஒரு நடைமுறையே தவிர, அது இந்த விவகாரத்தில் ஒரு பிரச்னையே இல்லை. 8 வழிச்சாலை திட்டம் என்பது வளர்ச்சிக்கு முக்கியமானது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-ஆக-201917:17:15 IST Report Abuse
Cheran Perumal நாங்கதான் தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சி திட்டமும் வேண்டாம் என்று சொல்லி விட்டோமே? திமுக மற்றும் காங்கிரஸ் குடும்பங்கள் கொள்ளையடித்து வளர்ந்தாலே நாங்கள் வளர்ந்த மாதிரிதான்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-ஆக-201916:30:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //8 வழிச்சாலை திட்டம் என்பது வளர்ச்சிக்கு முக்கியமானது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. //
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
22-ஆக-201915:23:26 IST Report Abuse
Anand இந்த திடீர் போராளிகளின் சத்தத்தையே காணோம், பாகிஸ்தான் பக்கம் ஓடிட்டானுகளா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X