பொது செய்தி

தமிழ்நாடு

இஸ்ரோ சிவனுக்கு அப்துல் கலாம் விருது

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, டாக்டர் அப்துல் கலாம் விருதினை தமிழக முதல்வர் பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர், விருது மற்றும் சான்றிதழை இஸ்ரோ சிவனுக்கு

சென்னை: இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, டாக்டர் அப்துல் கலாம் விருதினை தமிழக முதல்வர் பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர், விருது மற்றும் சான்றிதழை இஸ்ரோ சிவனுக்கு வழங்கினார்.



அறிவியல் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசு சார்பில் அப்துல் கலாம் விருது 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டுக்கான விருது இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவனுக்கு அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினத்தன்று நடந்த விருது வழங்கும் விழாவுக்கு சிவனால் வர இயலவில்லை. இந்நிலையில், வியாழனன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Trichy,இந்தியா
22-ஆக-201914:35:13 IST Report Abuse
Raj உங்களின் பணி மேல் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X