அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் காங்., போராட்டம்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டில்லியில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னையில் சத்தியமூர்த்தி பவன் முன்பு காங்., கட்சியினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஆக-201917:47:53 IST Report Abuse
Endrum Indian வெறும் 15 பேர் மட்டும் இருப்பதாக ஒரு போட்டோ வந்திச்சே சிதம்பரம் வீட்டின் முன் என்று???அதைப்போலத்தான் இதுவும் இருக்கும்???ரூ. 500, பிரியாணி பொட்டலம், தண்ணீர் பொட்டலம் , ஒரு டாஸ்மாக் குடுக்கிறதற்கு காசு இல்லை போல, அதன் கூட்டம் ரொம்ப கம்மியாக இருக்கு.
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-ஆக-201917:26:01 IST Report Abuse
Chowkidar NandaIndia என்னது சத்யமூர்த்தி பவனா. அட ராமா. எத்தனை பேருக்கு வேஷ்டி சட்டை கிழிஞ்சி போனதோ. ஆனாலும் போராட்டம் நடத்தும் அளவிற்கு தமிழகத்தில் கான்க்ராஸ் கட்சிக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லையே??
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஆக-201917:24:31 IST Report Abuse
Bhaskaran பத்து பேருக்கு டாஸ்மாக் சரக்கும் பிரியாணியும் கைச்செலவுக்கு பணமும் தந்திருப்பார்கள் இல்லெயென்றால் போராட்டம் வெடிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X