கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நளினி பரோல் நீட்டிப்பு

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பரோலை நீட்டிக்கும் படி ஏற்கனவே ஐகோர்ட்டில் நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22-ஆக-201915:36:45 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கொலைகாரிக்கு கல்யாணம் செய்து வைத்து குழந்தை பெற சுற்றுலா செல்ல உதவும் நீதிமன்றங்கள் நம் நாட்டில் மட்டுமே உண்டு
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
22-ஆக-201916:52:32 IST Report Abuse
சுந்தரம் அரசின் அன்றாட அலுவல்களில் தலையிடணும்னு கவர்னருக்கு உத்தரவு போடற நீதிமன்றங்களும் நம் நாட்டில் மட்டுமே உண்டு....
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஆக-201915:27:14 IST Report Abuse
ஆரூர் ரங் பூவும் பொட்டுமாய் தாலியறுப்புக் கூட்டத்து வீட்டில் ஏன் தங்கவேண்டும்? அங்கு ஜாதகம், பெண்பார்த்தல் ஐதீகங்களுக்கு இடமில்லையே. நடக்கபோறது கல்யாணம்தானான்னு சந்தேகமாயிருக்கு .சாமியாரான முருகன்தான் விளக்கணும்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-ஆக-201913:39:10 IST Report Abuse
A.George Alphonse காங்கிரஸ் பார்ட்டி இப்போது தான் ஒரு நல்லவர்,சட்டவல்லுனர் திரு.p.சிதம்பரம் கைதான மன சஞ்சலத்தில் இருக்கிறது .இப்போது இந்த செய்தியை தினமலர் போட்டு ஏன் சீனியர் &ஜூனியர் சிதம்பரங்களின் வயிற்று எரிச்சலையும், காங்கிரஸ் வயிற்று எரிச்சலையும் கொட்டி கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X