பெங்களூரு:சந்திராயன்-2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ.

நிலவில் இருந்து 2650 கி.மீ தொலைவில் இருந்து சந்திரனின் புகைப்படத்தை சந்திராயன்-2 ல் உள்ள விக்ரம் லோண்டர் நேற்று நிலவின் முதல் புகைபடத்தை படத்எடுத்து அனுப்பியது. அந்த புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement